கங்கை கரையோரம் கோலாகலமாக நடந்துமுடிந்த நடிகை ரம்யா பாண்டியனின் திருமணம்

Ramya Pandian Marriage
By Yashini Nov 08, 2024 01:12 PM GMT
Report

தமிழ்நாட்டில் பிரபலமான நடிகையாக வலம்வருபவர் நடிகை ரம்யா பாண்டியன்.

ஜோக்கர், ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவருக்கு பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்றாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி, இவருக்கான ரசிகர் பட்டாளத்தை மேலும் அதிகரித்தது. 

கங்கை கரையோரம் கோலாகலமாக நடந்துமுடிந்த நடிகை ரம்யா பாண்டியனின் திருமணம் | Actress Ramya Pandian Marriage Viral Photos

இந்நிலையில், ரம்யா பாண்டியன் யோகா மாஸ்டர் லோவல் தவான் (Lovel Dhawan) என்பவரை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

அதனை ரம்யா பாண்டியனும் சில நாள்களுக்கு முன் உறுதிசெய்தார்.

இன்று உத்தரகாண்டின் ரிஷிகேஷ் நகரில் கங்கை நதிக்கரையோரத்தில் ரம்யா பாண்டியன் - லோவல் தவான் திருமணம் நடந்துள்ளது.  

கங்கை கரையோரம் கோலாகலமாக நடந்துமுடிந்த நடிகை ரம்யா பாண்டியனின் திருமணம் | Actress Ramya Pandian Marriage Viral Photos  

இத்திருமண நிகழ்வில் குடும்பத்தினர், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்டோர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் நவம்பர் 15ஆம் திகதி சென்னையில் பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.

ரம்யா பாண்டியனின் திருமண நிகழ்வு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.      

கங்கை கரையோரம் கோலாகலமாக நடந்துமுடிந்த நடிகை ரம்யா பாண்டியனின் திருமணம் | Actress Ramya Pandian Marriage Viral Photos

கங்கை கரையோரம் கோலாகலமாக நடந்துமுடிந்த நடிகை ரம்யா பாண்டியனின் திருமணம் | Actress Ramya Pandian Marriage Viral Photos

கங்கை கரையோரம் கோலாகலமாக நடந்துமுடிந்த நடிகை ரம்யா பாண்டியனின் திருமணம் | Actress Ramya Pandian Marriage Viral Photos

கங்கை கரையோரம் கோலாகலமாக நடந்துமுடிந்த நடிகை ரம்யா பாண்டியனின் திருமணம் | Actress Ramya Pandian Marriage Viral Photos

கங்கை கரையோரம் கோலாகலமாக நடந்துமுடிந்த நடிகை ரம்யா பாண்டியனின் திருமணம் | Actress Ramya Pandian Marriage Viral Photos

கங்கை கரையோரம் கோலாகலமாக நடந்துமுடிந்த நடிகை ரம்யா பாண்டியனின் திருமணம் | Actress Ramya Pandian Marriage Viral Photos

கங்கை கரையோரம் கோலாகலமாக நடந்துமுடிந்த நடிகை ரம்யா பாண்டியனின் திருமணம் | Actress Ramya Pandian Marriage Viral Photos

கங்கை கரையோரம் கோலாகலமாக நடந்துமுடிந்த நடிகை ரம்யா பாண்டியனின் திருமணம் | Actress Ramya Pandian Marriage Viral Photos

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US