நடிகை சமந்தா விவாகரத்திற்கு முக்கிய காரணமே இந்த விஷயம் தானாம்! அடுத்தடுத்து வெளிவரும் தகவல்

Samantha Actor Naga Chaitanya Divorce
By Kaviarasan Oct 03, 2021 01:10 PM GMT
Report

நடிகை சமந்தா விவகாரத்திற்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நல்லதொரு நடிகையாக வலம் வரும் சமந்தா, கடந்த 2017-ஆம் ஆண்டு, நடிகர் நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் நடிகை சமந்தா தொடர்ந்து நடித்து வந்தார். அதுமட்டுமின்றி திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, இன்னும் குழந்தை இல்லை என்ற பேச்சும் அடிபட்டது.

நடிகை சமந்தா விவாகரத்திற்கு முக்கிய காரணமே இந்த விஷயம் தானாம்! அடுத்தடுத்து வெளிவரும் தகவல் | Actress Samantha Divorce Reason For Movies

இந்நிலையில், தான் நேற்று இருவருமே, நாங்கள் பிரிவதாக அறிவித்தனர். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமின்றி, திரைப்பிரபலங்கள் பலருக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

தற்போது இந்த விவகாரத்திற்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதில், திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

நடிகை சமந்தா விவாகரத்திற்கு முக்கிய காரணமே இந்த விஷயம் தானாம்! அடுத்தடுத்து வெளிவரும் தகவல் | Actress Samantha Divorce Reason For Movies

ஏனெனில் திருமணத்திற்கு முன்னரே சமந்தா 7 படங்களில் கமிட் ஆகி இருந்ததால், இந்த படம் எல்லாம் முடித்துவிடுகிறேன் என்று சமந்தா வாக்குறுதி கொடுத்துள்ளார்.

ஆனால் வாக்குறுதி அளித்தபடி நடக்காமல், தொடர்ந்து புதிய படங்களை ஒப்புக் கொண்டு சமந்தா நடித்து வந்ததால், நாக சைத்தன்யா அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

திருமணமாகி 4 ஆண்டுகள் கடந்தும் அக்கினேனி குடும்பத்துக்கு வாரிசு ஒன்றை பெற்றுக் கொடுக்கும் பக்குவத்துக்கு சமந்தா வராததால் குடும்பத்திலும் பிரச்சனை ஏற்பட்டு வருவதாக அங்கிருக்கும் ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.

நடிகை சமந்தா விவாகரத்திற்கு முக்கிய காரணமே இந்த விஷயம் தானாம்! அடுத்தடுத்து வெளிவரும் தகவல் | Actress Samantha Divorce Reason For Movies 

மேலும், தான் அப்படி திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றால் நாக சைதன்யா குடும்பத்துக்கு சொந்தமான, பல நூறுகோடி ரூபாய் மதிப்புள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டி மற்றும் அன்னபூர்னா ஸ்டூடியோ ஆகியவற்றில் தன்னையும் ஒரு பங்குதாரராக சேர்க்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

இதுவே அவர்கள் இருவருக்குமிடையே கடும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சமந்தா விவாகரத்திற்கு முக்கிய காரணமே இந்த விஷயம் தானாம்! அடுத்தடுத்து வெளிவரும் தகவல் | Actress Samantha Divorce Reason For Movies

இதைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க நாகசைதன்யா தடை போட்டதாகவும், அதையும் மீறி சமந்தா நயன்தாராவுடன் சேர்ந்து 2 வது நாயகியாக நடித்து வருகிறார்.

அதில், அமலாவின் கேரக்டரை இமிடேட் செய்யும் வளையோசை பாடலில் விஜய்சேதுபதியுடன் ஜோடியாக பேருந்தில் செல்லும் வீடியோ காட்சி வெளியானதால் குடும்பத்தில் பெரும் பிரச்சனை ஏற்பட்டு, இறுதியில் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.     

மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US