அது எப்போதும் முடிவுக்கு வராது.. விவாகரத்திற்கு பிறகு மனம் திறந்த சமந்தா!

Samantha
By Raju May 08, 2022 09:33 AM GMT
Report

விவாகரத்து ஆனாலும் நாக சைதன்யா உடனான நட்பு எப்போதும் முடிவுக்கு வராது என நடிகை சமந்தா மனம் திறந்துள்ளார்.

தமிழில் வெற்றிகரமான நடிகையாக வலம் வரும் சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியை தமிழ்-தெலுங்கு என இரு மொழி ரசிகர்களும் கொண்டாடி வந்தனர். இந்த நிலையில் தான் இருவரும் ஒருமனதாக விவாகரத்து செய்வதாக அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இருவரும் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.

அது எப்போதும் முடிவுக்கு வராது.. விவாகரத்திற்கு பிறகு மனம் திறந்த சமந்தா! | Actress Samantha Openup About Naga Chaitanya

இந்த நிலையில், விவகாரத்திற்கு பிறகு தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும், நாக சைதன்யா குறித்தும் சமந்தா மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், 'நாம் ஒரு அழுத்தம் மிகுந்த, அதிகம் உற்றுநோக்கக்கூடிய சமுதாயத்தில் இருக்கிறோம் என நம்புகிறேன். சமூக வலைத்தளங்களில் சிறப்பான வாழ்க்கை என்றால் என்ன என்பதற்காக முன் நிறுத்தப்படுகிறோம்.

அது எப்போதும் முடிவுக்கு வராது.. விவாகரத்திற்கு பிறகு மனம் திறந்த சமந்தா! | Actress Samantha Openup About Naga Chaitanya

எங்களை போன்றவர்கள், என்னை போன்றவர்கள் சினிமாவின் ஜொலிப்பு, கவர்ச்சி என அனைத்தையும் பேசுவது போல உங்களது வலி, கடினமான சூழல், ஏற்றத் தாழ்வுகள் என அனைத்தை பற்றியும் அதிகமாக பேசுங்கள். அதுவும் சாதாரணமானதுதான். நான் எனது வாழ்க்கையில் கடினமான நேரத்தை கடந்து வந்திருக்கிறேன்.

நான் உதவி கேட்டேன். என் நண்பர்கள், ஆலோசகர்கள் எல்லோரும் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தார்கள். நான் எனது வாழ்க்கையில் அடுத்த பகுதிக்கு தயாராகிவிட்டேன். அது நான் மனவலிமை கொண்ட பெண் என்பதால் அல்ல, என்னை சுற்றி இருந்த பல பேர் என்னை அப்படியாக மாற உதவி செய்தார்கள்.

இதுதான் நமக்கான தாழ்வுகளை சாதாரணமாக கடப்பதற்கும், உதவிகளை கேட்பதற்கும் சரியான நேரம் என நினைக்கிறேன். எனக்கு ரசிகர்கள், பணம், வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் என எதுவுமே என்னிடம் இருந்தது கிடையாது.

அது எப்போதும் முடிவுக்கு வராது.. விவாகரத்திற்கு பிறகு மனம் திறந்த சமந்தா! | Actress Samantha Openup About Naga Chaitanya

என் வாழ்க்கையில் வந்த எல்லோருமே சமந்தா ஒரு சிறந்த வெற்றிகரமான நடிகை என்பதை மட்டுமே பார்த்தார்கள். ஆனால் நாக சைதன்யா மட்டும்தான் இது எதுவுமே இல்லாத சமந்தாவை பார்த்தார். அவர் எனக்கு எப்போதுமே ரொம்ப ஸ்பெஷலான மனிதர்தான். ஏனென்றால் அவர் என்னுடைய சிறந்த தோழராக இருந்திருக்கிறார்.

எங்களுக்கு இடையில் இருக்கும் நட்பு 9 ஆண்டுகள். நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டதால் தான் இன்றைக்கு இந்த நிலையில் இருக்கிறோம். அந்த நட்பு எப்போதும் முடிவுக்கு வராது' என தெரிவித்துள்ளார். 

அது எப்போதும் முடிவுக்கு வராது.. விவாகரத்திற்கு பிறகு மனம் திறந்த சமந்தா! | Actress Samantha Openup About Naga Chaitanya

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US