ஷகீலா குடித்துவிட்டு அசிங்கமாக..நானும் பதிலுக்கு அடித்தேன் - வளர்ப்பு மகள்

Shakeela
By Sivaraj Jan 21, 2024 05:53 PM GMT
Report

நடிகை ஷகீலாவை தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டில், அவரது வளர்ப்பு மகள் பல விடயங்களை நேர்காணலில் தெரிவித்துள்ளார். 

ஷகீலா

தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஷகீலா. குணச்சித்திர, நகைச்சுவை வேடங்களிலும் சமீப காலமாக நடித்து வந்த இவர், யூடியூப்பில் பிரபலங்களை நேர்காணல் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இவரின் வளர்ப்பு மகள் ஷீத்தல் தாக்கியதாக, ஷகீலாவின் வழக்கறிஞர் பொலிஸில் புகார் அளித்திருக்கிறார்.

தனது அண்ணன் மகளான ஷீத்தலை நடிகை ஷகீலா வளர்த்து வருகிறார். ஆனால் அவரும் ஷகீலாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

Shakeela

அப்போது ஷகீலாவை ஷீத்தல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமாதானம் பேச ஷகீலாவின் வழக்கறிஞரான சவுந்தர்யா, ஷீத்தலை அழைத்ததன் பேரில் அவரும் தாயார் சசி மற்றும் அக்கா ஜமீலா ஆகியோர் ஷகீலாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.  

அங்கு பேச்சுவார்த்தை நடக்கும்போது ஷீத்தல் சவுந்தர்யாவை தாக்கிவிட்டு சென்றுள்ளார். 

தாக்குதல் 

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷீத்தல், 'எனக்கும், அத்தைக்கும் சில நாட்களாகவே பிரச்சனை இருந்தது உண்மைதான். அவர் குடித்துவிட்டு எப்போதும் என் குடும்பத்தை பற்றி அசிங்கமாக பேசுவார். எனக்கும், அவருக்கும் இடையே நிறைய வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நான் என்னுடைய அம்மாவிடம் சென்று விட்டேன். 

கூச்சமா, நெருடலா இருந்தது., முதல்முறையாக நீச்சல் உடையில் நடித்தது குறித்து மனம் திறந்த நடிகை மீனா

கூச்சமா, நெருடலா இருந்தது., முதல்முறையாக நீச்சல் உடையில் நடித்தது குறித்து மனம் திறந்த நடிகை மீனா

பின் என்னுடைய அத்தை அவரின் நண்பர் தங்கம் என்பவரின் மூலம் என்னை வீட்டிற்கு வர சொல்லி கட்டாயப்படுத்தினார். நானும் அவர் வீட்டிற்கு சென்றேன்.

அவர் என்னுடைய அம்மா மற்றும் சகோதரி குறித்தும் ரொம்ப தப்பாக பேசினார். உடனே நான், எப்படி நீங்கள் இப்படி பேசலாம் என்று சொன்னவுடன் அவர் என்னை அடித்துவிட்டார். நானும் பதிலுக்கு அவரை அடித்தேன்' என தெரிவித்துள்ளார். 

Shakeela 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US