வீட்டில் சடலமாக கிடந்த 26 வயது நடிகை! மூன்று மாதங்களில் 4வது மரணம்
அமெரிக்காவில் பிரபல Porn நடிகை சோபியா லியோன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரபல Porn நடிகை
மியாமி நகரைச் சேர்ந்த 26 வயது Porn நடிகை சோபியா லியோன் (Sophia Leone).
இவர் கடந்த 1ஆம் திகதி தனது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரது குடும்பத்தினர் சோபியாவை எழுப்ப முயன்றும் எந்த அசைவும் இல்லை.
4வது மரணம்
பின்னர் சோபியாவை பரிசோதித்தபோது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. தனது மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை என சோபியாவின் வளர்ப்பு தந்தை கூறியுள்ளார்.
18 வயதில் Porn பட உலகில் நுழைந்த சோபியா லியோனின் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.8.28 கோடி ஆகும்.
கடந்த 3 மாதங்களில் உயிரிழந்த 4வது Porn நடிகை சோபியா ஆவார். இது அங்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |