பிரபல தமிழ் திரைப்பட நடிகை தூக்கிட்டு தற்கொலை! கைப்பட எழுதியிருந்த கடிதம் சிக்கியது

Tamil Nadu Police Indian Actress Death
By Raju Sep 18, 2022 09:30 AM GMT
Report

நடிகை தீபா என்கிற பவுலின் தூக்கிட்டு தற்கொலை.

காதல் தோல்வியால் உயிரை மாய்த்து கொள்கிறேன் என இறப்பதற்கு முன் எழுதிய கடிதம்.

இளம் தமிழ் திரைப்பட நடிகை ஒருவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் உள்ள வீட்டில் 29 வயதான தீபா என்கிற பவுலின், தனியே வசித்து வந்தார். இவர் சமீபத்தில் வெளியான வாய்தா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பொதுமக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

அறிமுக இயக்குனர் மகிவர்மன் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

பிரபல தமிழ் திரைப்பட நடிகை தூக்கிட்டு தற்கொலை! கைப்பட எழுதியிருந்த கடிதம் சிக்கியது | Actress Tamil Suicide Dies Chennai Police

நேற்று மதியம் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள அவருடைய சகோதரர் ரமேசின் செல்போன் எண்ணை ஆண் நண்பர் பிரபாகரன் என்பவர், தொடர்பு கொண்டு, மின் விசிறியில் தீபா தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

புகாரின்பேரில் பொலிசார் விசாரணை நடத்தியபோது, தீபா தற்கொலைக்கு முன்பு கடிதம் எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உயிருக்கு உயிராக தாம் ஒருவரை காதலித்ததாகவும், அக்காதல் கைகூடாததால் உலகத்தை விட்டு செல்வதாகவும் எழுதி வைத்திருக்கிறார். மேலும் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியுள்ளார் என தெரியவந்துள்ளது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US