அமெரிக்காவில் பிரபல பிரித்தானிய நடிகை மாயம்! 4 நாட்களாக தொடரும் தேடல்

Investigation Tanya Fear Tanyaradzwa Doctor Who Actress Actress Missing
By Ragavan Sep 13, 2021 07:56 AM GMT
Report

அமெரிக்காவில் காணாமல் போன பிரபல பிரித்தானிய நடிகை டான்யா கடந்த 4 நாட்களாக காணவில்லை.

லண்டனில் பிறந்து வளர்ந்த பிரித்தானிய நடிகையான டான்யா ஃபியர் (Tanya Fear), அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வசித்துவருகிறார்.

Tanyaradzwa என்றும் அழைக்கப்படும் அவர் 2018-ஆம் ஆண்டு வெளியான Doctor Who எனும் வலைத்தொடரில் நடித்ததற்காக மிகவும் புகழ்பெற்றவராக உள்ளார்.

ஸ்டாண்டப் காமெடியனான டான்யா, Kick-Ass 2, Spotless, Cleaning Up போன்ற பல தொலைகாட்சி தொடர்களில் நடித்து பிரபலமாக உள்ளார்.

அமெரிக்காவில் பிரபல பிரித்தானிய நடிகை மாயம்! 4 நாட்களாக தொடரும் தேடல் | Actress Tanya Fear Reported Missing Los Angeles

இந்த நிலையில், அவரை கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயுள்ளார். அவர் கடைசியாக செப்டம்பர் 9-ஆம் திகதி, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Hollywood Bowl பகுதியில் காணப்பட்டுள்ளார். அதற்கு பிறகு அவர் எங்கு சென்றார், என்ன ஆனார் என்பது குறித்த விவரம் ஏதும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், அவர் தனது ட்விட்டர் பக்கத்தை கடைசியாக ஆகஸ்ட் 30-ஆம் திகதி மட்டுமே பயன்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், Tendai எனும் டான்யாவின் சகோதரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "டான்யாவை காணவில்லை, அவருக்கு அமெரிக்காவில் சொந்தம் யாரும் கிடையாது, நாங்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் பிரபல பிரித்தானிய நடிகை மாயம்! 4 நாட்களாக தொடரும் தேடல் | Actress Tanya Fear Reported Missing Los Angeles

மேலும், டான்யா நடித்த Doctor Who தொடரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும், டான்யா காணாமல் போனது குறித்து தகவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், டான்யாவின் தோற்றம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவர் 5.3 அடி உயரமும், 63 கிலோ எடைகொண்டவராகவும், பிரவுன் நிற கண்கள் மற்றும் கருநிற சுருட்டை முடியும் கொண்டவராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்களாக அமெரிக்க பொலிஸாரால் டான்யா தேடப்பட்டுவருகிறார். அவரைப் பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைத்ததாக அவர்கள் தெரிவிக்கவில்லை. 

GalleryGalleryGallery
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US