2 ஆண்டுகளில் ரூ.400 கோடி லாபம்! நடிப்பை விட்டு சொந்தமாக தொழில் தொடங்கிய பிரபல நடிகை

India Money Businessman Actress
By Thiru May 01, 2024 12:42 AM GMT
Report

ஒரு வெற்றிகரமான, செழிப்பான தொழிலை விட்டுவிட்டு சொந்தமாக தொழில் ஒன்றை தொடங்குவது என்பது ஒரு பெரிய சவால். ஆனால் இந்த சவாலை ஆஷ்கா கொராடியா(Aashka Goradia) வெற்றிகரமாக செய்துள்ளார்.

தொழில் முனைவோர் பயணத்தில் மேலும் சிறந்த வெற்றியை அடைய துணிச்சல், உறுதி மற்றும் தன்னம்பிக்கை தேவைப்படுகிறது. ஆஷ்கா  கோரடியாவின் கதை இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

நடிகையிலிருந்து தொழில் முனைவோர் ஆக மாறிய பயணம்

பல சோப்பு ஒபேராக்களில் நடித்த பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான ஆஷ்கா  கோரடியா, தனது வெற்றிகரமான நடிப்புத் துறையைக் கைவிட்ட பிறகு ஒரு தொழில்முனைவோர் பயணத்தை தொடங்கினார். 

Actress to Renee Cosmetics CEO who is Aashka Goradia

2020 ஆம் ஆண்டில், அவரது கல்லூரி நண்பர்களான அஷுதோஷ் வாலானி மற்றும் பிரியங்க் ஷா ஆகியோருடன் இணைந்து ரெனீ காஸ்மெட்டிக்ஸ் (Renee Cosmetics) என்ற நிறுவனத்தை தொடங்கினார். 

இதன் நிறுவனம் பல ஆண்டுகளாக பல்வேறு அழகு சாதனப் பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில், நிறுவனம் ரூ.100 மில்லியன் டொலர் (approximately Rs 834 கோடி) என்ற மதிப்பை எட்டியது. 

2024 நிதியாண்டில் ரூ.400 கோடி வருவாய் ஈட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளதாக ஆஷ்கா பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

கனடாவில் காணாமல் போன 32 வயது நபர்: சென்ட் ஜார்ஜ் ஏரியில் குவிந்த பொலிஸார்

கனடாவில் காணாமல் போன 32 வயது நபர்: சென்ட் ஜார்ஜ் ஏரியில் குவிந்த பொலிஸார்

நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநரான கோரடியா, சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புடன் சேர்ந்து தயாரிப்புகளை நிர்வகிக்கிறார்.

Actress to Renee Cosmetics CEO who is Aashka Goradia

அகமதாபாத்தில் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் இன்று அழகு சாதனப் பொருட்கள் துறையில் முன்னணி நிறுவனமாக உள்ளது.

நடிகை ஆஷ்கா கோரடியா

தனது நடிப்புத் தொழிலைப் பற்றி பேசுகையில், கோரடியா 2002 ஆம் ஆண்டில் 'Achanak 37 Saal Baad' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முதன் முதலில் தோன்றினார்,

அங்கு அவர் 'குசுமம்'(Kkusum) தொடரில் குமுத்(Kumud ) என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.  பின்னர், ஜீ டிவி, 9X, சோனி டிவி போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் நடித்து புகழ் பெற்றார்.

அவருடைய குறிப்பிடத்தக்க எதிர்மறை பாத்திரங்களுக்காக அவர் மிகவும் பிரபலமானார். பின்னர், ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கத் தொடங்கினார். அவரது கடைசி முக்கிய தோற்றம் 2019 ஆம் ஆண்டில் 'Daayan' என்ற தொடரில் இருந்தது.

Actress to Renee Cosmetics CEO who is Aashka Goradia

லண்டன் Hainault-லில் நடந்த தாக்குதல்: வெளியான தாக்குதல்தாரி புகைப்படம்

லண்டன் Hainault-லில் நடந்த தாக்குதல்: வெளியான தாக்குதல்தாரி புகைப்படம்

ஆஷ்கா கோரடியாவின் கதை, தொழில்முனைவோர் துறையில் புதிய சாதனை படைப்பதற்கான உத்வேகமூட்டும் பயணமாகும்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், இணுவில் மேற்கு

19 May, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

19 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, வேலணை, Leicester, United Kingdom

19 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், கனடா, Canada

23 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, London, United Kingdom

17 May, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, கொழும்பு, Harrow, United Kingdom

21 May, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், வெள்ளவத்தை

22 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

15 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஜேர்மனி, Germany

22 May, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், அக்கராயன், Markham, Canada

19 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில், Walthamstow, United Kingdom

14 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

சரவணை, கொழும்பு

19 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Wellawatte, சுழிபுரம் கிழக்கு, தொல்புரம் கிழக்கு, லியோன், France

20 May, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Herne, Germany

17 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு, வவுனிக்குளம்

19 May, 2014
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஒட்டுசுட்டான், Oshawa, Canada

17 May, 2024
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US