41 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகை திரிஷா.., அவர் அழகின் ரகசியம் என்ன?

Trisha Skin Care
By Yashini Jul 29, 2024 08:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருப்பவர் நடிகை திரிஷா.

இத்தனை ஆண்டுகள் கடந்தும், அழகு குறையாமல் அப்படியே இருக்கிறாரே என நம்மில் பலர் நினைத்திருப்போம்.

திரிஷா இன்றளவும் இளமையுடன் பொலிவாக இருக்க அவர் அழகின் ரகசியம் குறித்து பார்க்கலாம். 

41 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகை திரிஷா.., அவர் அழகின் ரகசியம் என்ன? | Actress Trisha S Beauty Tips Secrets In Tamil

திரிஷா அழகின் ரகசியம்

திரிஷா எப்பொழுதும் இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை தயாரிப்புகளை கொண்டே தனது சருமத்தை கவனித்துக்கொள்கிறார்.

மேக்கப் இல்லாமல் இயற்கையான அழகுடன் இருக்கவே திரிஷாவுக்கு ரொம்ப பிடிக்கும்.

ஒரே வாரத்தில் கருவளையம் நிரந்தரமாக நீங்க இந்த ஒரு எண்ணெய் போதும்

ஒரே வாரத்தில் கருவளையம் நிரந்தரமாக நீங்க இந்த ஒரு எண்ணெய் போதும்

திரிஷா, வைட்டமின் சி நிறைந்த உணவுகளையே அதிகம் உட்கொள்கிறார். வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழச்சாறுகளை அவர் அருந்துகிறார்.

சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், சரும பிரச்சனைகளை சரிசெய்து, அழகாகவும் பொலிவாகவும் இருக்க உதவும்.

41 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகை திரிஷா.., அவர் அழகின் ரகசியம் என்ன? | Actress Trisha S Beauty Tips Secrets In Tamil

பாதிக்கப்பட்ட சருமத்தை சரி செய்ய மாதுளை சாறு குடிப்பதை திரிஷா விரும்புவார்.

அவர் தன்னை நீரேற்றமாக வைத்திருக்க நாள் முழுவதும் தண்ணீர் அதிகம் குடிக்கிறார். உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வது சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும்.

முகத்தில் சுருக்கம் விழாமல் என்றும் இளமையாக இருக்க இந்த ஒரு பொருள் போதும்

முகத்தில் சுருக்கம் விழாமல் என்றும் இளமையாக இருக்க இந்த ஒரு பொருள் போதும்

தலைமுடிக்கு தொடர்ந்து எண்ணெய் பூசுவது அவரது பளபளப்பான கூந்தலுக்கான ரகசியம்.

மேலும், தனது தலைமுடியை அழகுபடுத்த ஒரு சிறப்பு ஆயுர்வேத சீரமை அவர் பயன்படுத்துகிறார்.  

41 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகை திரிஷா.., அவர் அழகின் ரகசியம் என்ன? | Actress Trisha S Beauty Tips Secrets In Tamil

ஆரோக்கியம் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் உணவில் திரிஷா சேர்த்துக்கொள்கிறார்.

பொரித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்கும் திரிஷா, காலையில் பழங்களை மட்டுமே சாப்பிடுகிறார்.

தினசரி யோகா, உடற்பயிற்சி மற்றும் தியானங்களை செய்வதால், அவருடைய முகத்தில் இயற்கையான பிரகாசம் இருக்கிறது. 

   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     

      

மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US