அனுமதி இல்லாமல் லியோவில் மகனின் புகைப்படம்..வனிதா விஜயகுமார் வெளியிட்ட பதிவு

Vijay Vanitha Vijaykumar Leo
By Yashini Oct 24, 2023 11:10 AM GMT
Report

விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தில் தனது மகன் ஸ்ரீஹரியின் புகைப்படத்தை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்கு வனிதா விஜயகுமார் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

லியோவில் மகனின் புகைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தின் ஒரு காட்சியில் தான் 'லியோ' இல்லை என்பதை விஜய் கதாபாத்திரமான பார்த்திபன் நிரூபிக்க தன் மகனுடன் சிறுவயதில் இருக்கும் புகைப்படத்தை காட்டுவார்.

Leo  

அந்தப் புகைப்படத்தில் நடிகர் விஜய் வனிதா விஜயகுமாரின் மகன் ஸ்ரீஹரியுடன் எடுத்த புகைப்படம்தான் அது. இந்த விடயத்தை சுட்டிக்காட்டி இணையத்தில் பலரும் வைரல் செய்து வந்தனர்.

தனது அனுமதி இல்லாமல் மகனின் புகைப்படத்தைப் பயன்படுத்தியது குறித்து வனிதா விஜயகுமார் பதிவு வெளியிட்டுள்ளார்.  

வனிதா விஜயகுமாரின் பதிவு

எனக்கு அது உண்மையிலேயே மிகப் பெரிய ஆச்சரியம் தரும் விடயமாக இருந்தது. நான் இதற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கும், விஜய்க்கும் என்னுடைய சமூக வலைதளத்தில் நன்றியை கூட தெரிவித்திருந்தேன்.

இது எல்லோருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். பொதுவாக திரைப்படங்களில் இறந்துபோனவர்களை தான் போட்டோக்களாக வைப்பார்கள்.

Leo

அதற்காக யாரும் யாரிடமும் சென்று அனுமதி கேட்க வேண்டிய தேவை இல்லை. காரணம், அவர்களே இந்த உலகத்தில் தற்போது இல்லை. ஆனால் அதனை நாம் படத்தில் பார்க்கும் பொழுது அதில் நமக்கு ஒரு விதமான ரிச் ஃபீல் கிடைக்கும்.

'லியோ' திரைப்படத்தில் விஜய் காண்பித்த போட்டோ ஸ்ரீஹரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த போட்டோ தான். அதை படத்தில் வைத்தது எனக்கு மிகப்பெரிய சந்தோஷமாக இருந்தது’ என்று கூறியுள்ளார்.         

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US