மருத்துவமனையில் படுத்த படுக்கையாக பிரபல நடிகை! என்ன நடந்தது?

Santhanam Tamil Actress
By Sibi Apr 11, 2023 09:17 AM GMT
Report

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் பிரபலமான நடிகை விஷாகா சிங்(vishaka singh) மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விளம்பரத்தில் அறிமுகமான விஷாகா சிங்

துபாயில் பிறந்து வளர்ந்த நடிகை விஷாகா சிங் கடந்த 2007 ஆம் ஆண்டு மாடலிங் துறையில் நுழைந்தார்.

பல முக்கியமான விளம்பரங்களில் நடித்திருந்தாலும் ”டல் திவ்யா.. தூள் திவ்யா ஆகிட்டா” என்ற அழகு பொருள் விளம்பரத்தின் மூலம் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மருத்துவமனையில் படுத்த படுக்கையாக பிரபல நடிகை! என்ன நடந்தது? | Actress Vishakasingh Admitted Hospital Out Of Long@tamilwallpapers.com

”கணப்பக்கம்” என்ற தெலுங்கு திரைப்படத்தின் அறிமுகமான இவர் பல படங்களில் நடிக்க துவங்கினார். மேலும் இவருக்கு இந்தி, கன்னடம், ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார்.

மருத்துவமனையில் படுத்த படுக்கையாக பிரபல நடிகை! என்ன நடந்தது? | Actress Vishakasingh Admitted Hospital Out Of Long@moviegallery

சந்தானம் நடித்த ”கண்ணா லட்டு தின்ன ஆசையா” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த இவர் மிகவும் பிரபலமானார். இதில்லாமல் அவர் மாடலிங் துறையிலும் தொடர்ந்து தனது பங்களிப்பை அளித்தும் வரும் விஷாகா சிங் உடல் நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை

விஷாகா சிங்கிற்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போவதால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருப்பதைப் போன்ற புகைப்படத்தை பகிர்ந்து

"நான் நீண்ட நேரம் கீழே மற்றும் வெளியே இருக்க முடியாது... கால மாற்றத்தால் அடிக்கடி நடக்கும் வினோதமான சம்பவங்கள் விபத்து மற்றும் உடல்நல பிரச்சனைகளுக்கு பிறகு, மகிழ்ச்சியான ஆரோக்கியமான கோடையை நோக்கி திரும்புகிறது.”

”ஏப்ரல் எப்போதுமே எனக்கு உண்மையான புத்தாண்டாகவே இருந்திருக்கிறது. ஒரு வேலை இது புதிய நிதியாண்டு என்பதால் என்பதாலோ அல்லது எனது பிறந்த மாதத்தின் முன் மாதம் என்பதால், கோடை நாட்கள் நோக்கி முழு ஆர்வத்துடன் முன்னேறி, வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இந்த பதிவிற்கு அவரது ரசிகர்கள் பலரும் விரைவில் குணமடைய தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US