இளம் வயதிலேயே பாலியல் தொல்லை கொடுத்த நபர்.. புத்தகமாக எழுதி வெளியிட்ட பிரபல இந்தி நடிகை!

Sexual harassment
By Kishanthini Jun 08, 2022 11:01 AM GMT
Report

 பிரபல இந்தி நடிகை குப்ரா சேட் தனக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

“ஓபன் புக்: நாட் எ மெமைர்” என்ற இந்தப் புத்தகத்தில் குடும்ப நண்பர் ஒருவரால் பாலியல் கொடுமைக்கு ஆளானதை பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். 

அதில், "இளம் வயதில் எனக்கு பாலியல் தொல்லைகள் நடந்தன. எங்கள் குடும்பத்தில் பண கஷ்டம் இருந்தால் அதை தீர்த்து வைக்க நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து செல்வார்.

என்னை முத்தமிட தொடங்கினார். ஒரு முறை அவரது ஓட்டலில் வைத்து என்னை முத்தமிட்டு அத்துமீறினார். சத்தம்போடுவதற்கு பதிலாக குடும்ப சூழ்நிலையால் அமைதியாக இருந்துவிட்டேன். இரண்டரை ஆண்டுகள் அவரது பாலியல் கொடுமைகளை அனுபவித்தேன். எனது படிப்பு முடிந்து துபாயில் குடியேறிய பிறகு அவரது தொல்லைகள் முடிவுக்கு வந்தன.  இந்த சம்பவம் குறித்து சில ஆண்டுகளுக்கு பிறகு எனது அம்மாவிடம் சொன்னேன். அவர் அழுதார். என்னிடம் மன்னிப்பும் கேட்டார்" என்று கூறியுள்ளார் .

இவர் எழுதிய இந்த புத்தகம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.     

குப்ரா சேட் சல்மான்கானுடன் ரெடி, சுல்தான், ரன்வீர் சிங்குடன் கல்லி பாய், மாதவனுடன் ஜோடி பிரேக்கர்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். ஸ்கேர்ட் கேம்ஸ் வெப் தொடரில் நடித்தும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   

இளம் வயதிலேயே பாலியல் தொல்லை கொடுத்த நபர்.. புத்தகமாக எழுதி வெளியிட்ட பிரபல இந்தி  நடிகை! | Actress Written Book About Her Sexual Arrasment

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US