கணவருடன் சேர்ந்த நடிகை ப்ரியா ராமனை உற்சாகமாக வரவேற்ற செம்பருத்தி குடும்பம்! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

Serial Actor Ranjith Sembaruthi PriyaRaman
By Kaviarasan Jun 21, 2021 11:41 PM GMT
Report

பிரபல திரைப்பட நடிகையும், சீரியல் நடிகையுமான பிரியா ராமனுக்கு பலரும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் 1990 காலகட்டத்தில், வெள்ளித் திரையில் கொடி கட்ட பறந்த நடிகைகள் எல்லாம், இப்போது சீரியல் பக்கம் வந்துவிட்டனர். அப்படி செம்பருத்தி என்ற சீரியல் மூலம் வந்தவர் தான் நடிகை ப்ரியா ராமன்,

இவர் தமிழில் 1993-ஆம் ஆண்டு, இயக்குனர் நட்ராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தயாரித்த வள்ளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அதன் பின் சில படங்களில் நடித்த இவர், மலையாளம் பக்கம் சென்றுவிட்டார். இருப்பினும், நடிகை பிரியா ராமனும் நடிகர் ரஞ்சித்தும் நேசம் புதிது படத்தில் ஜோடியாக நடித்தனர்.

அப்போது, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட, கடந்த 1999-ஆம் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு ஆதித்யா (14), ஆகாஷ் (10) என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.


நன்றாக சென்று கொண்ட இருந்த இவர்கள் வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட இவர்கள் இருவரும் கடந்த 2014 ஆண்டு சட்டரீதியாக விவகாரத்து பெற்றனர்.

இந்நிலையில், இவர்கள் விவாகரத்தாகி ஏழு ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் இவர்கள் ஒன்று சேர முடிவு செய்துள்ளனர்.

அதன் படி இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ப்ரியா ராமன், மற்றும் ரஞ்சித் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைக் கண்ட திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் அவர்களுக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.


இந்நிலையில், மீண்டும் கணவருடன் சேர்ந்த ப்ரியா ராமனை, செம்பருத்தி சீரியல் குடும்பம், மிகவும் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் இப்போது வேற லெவலில் வைரலாகி வருகிறது.  

கணவருடன் சேர்ந்த நடிகை ப்ரியா ராமனை உற்சாகமாக வரவேற்ற செம்பருத்தி குடும்பம்! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் | Actro Priya Raman And Husband Ranjith Viral Photo

கணவருடன் சேர்ந்த நடிகை ப்ரியா ராமனை உற்சாகமாக வரவேற்ற செம்பருத்தி குடும்பம்! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் | Actro Priya Raman And Husband Ranjith Viral Photo

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US