Jobs: இந்திய பாதுகாப்பு துறையில் ப்ரொஜக்ட் இன்ஜினீயர் வேலைவாய்ப்பு- ரூ.50,000 முதல் 70,000 வரை சம்பளம்

India
By Yashini Aug 31, 2023 10:13 AM GMT
Report

இந்திய பாதுகாப்பு துறையின் ஏரோநாட்டிக்கல் டெவலப்மன்ட் ஏஜென்சியில்(ADA) ப்ரொஜக்ட் இன்ஜினீயராக பணியாற்ற 53 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கீழ்காணும் தகுதிகள் உள்ள விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 8,2023ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Employment/வேலைவாய்ப்பு

காலிப்பணியிட விவரம்

இந்திய பாதுகாப்பு துறையின் ஏரோநாட்டிக்கல் டெவலப்மன்ட் ஏஜென்சியில் 53 ப்ரொஜக்ட் இன்ஜினீயர் காலிப்பணியிடங்கள்.

ப்ரொஜக்ட் இன்ஜினீயர்1 க்கு 50,000 சம்பளம் -40 காலிப்பணியிடங்கள்.

ப்ரொஜக்ட் இன்ஜினீயர்2 க்கு 60,000 சம்பளம்-9 காலிப்பணியிடங்கள்.

ப்ரொஜக்ட் இன்ஜினீயர்3 க்கு 70,000 சம்பளம்-4 காலிப்பணியிடங்கள்.

கல்வித்தகுதிகள்

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் B.E அல்லது B.Tech மெக்கானிக்கல் இன்ஜினியரிங் / Industrial Production / ECE / EEE / CSE / IT / Electronics & Telecommunication / Aeronautical / Aerospace Engineering ஆகிய துறைகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு

ப்ரொஜக்ட் இன்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்தவராகவும், கீழ்கண்டவாறு அதிகபட்ச வயது ஆகாமலும் இருக்க வேண்டும்.

ப்ரொஜக்ட் இன்ஜினீயர்1 க்கு 35 வயது இருக்கவேண்டும்

ப்ரொஜக்ட் இன்ஜினீயர்2 க்கு 45 வயது இருக்கவேண்டும்.

ப்ரொஜக்ட் இன்ஜினீயர்3 க்கு 55 வயது இருக்கவேண்டும்.

ADA பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது?

1.ADA இணையதளத்திற்கு செல்ல https://www.ada.gov.in/# இந்த இணையதளத்தை கிளிக் செய்யவும்

2. Notification பகுதியில் காணப்படும் Applications are invited for the post Project Engineer (PE) என்ற அறிவிப்பு லிங்கின் மீது கிளிக் செய்யவும்.

3.அறிவிப்பை முழுமையாக படித்த பிறகு அறிவிப்போடு இணைக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பத்தின் லிங்கில் கிளிக் செய்யவும்.

4.புதிய பயனராக இருந்தால் Registration பகுதிக்குள் சென்று உங்கள் விவரங்களை உள்ளீடு செய்து லாகின் எண் மற்றும் பாஸ்வோர்டை உருவாக்கவும்.

5. பின்னர் லாகின் பகுதிக்குள் சென்று உங்கள் லாகின் விவரங்களை உள்ளீடு செய்து ஆன்லைன் வழியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.

6.விண்ணப்ப கட்டணம் கட்ட வேண்டிய தேவை இருந்தால் கட்டிவிட்டு விண்ணப்பத்தை சப்மிட் செய்யவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பிற்கு https://www.ada.gov.in/images/ADV_123.pdf இதனை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US