அணு ஆற்றல் துறையில் அதானி குழுமம் - புதிய நிறுவனம் தொடக்கம்

Gautam Adani Nuclear Power
By Ragavan Feb 14, 2026 11:19 PM GMT
Report

டாடா, JSW போன்ற பெரிய தொழில் குழுமங்களுக்குப் பிறகு, அடானி குழுமமும் அணு ஆற்றல் துறையில் காலடி எடுத்து வைத்துள்ளது.

அஹமதாபாத்தில் தலைமையகத்தைக் கொண்ட அதானி குழுமம், “Adani Atomic Energy” என்ற புதிய நிறுவனத்தை பதிவு செய்துள்ளது. இது, அதானி பவர் (Adani Power) நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனம் ஆகும்.

சீன எல்லைக்கு அருகில் புதிய விமானப்படை ரன்வேவை அமைத்த இந்தியா

சீன எல்லைக்கு அருகில் புதிய விமானப்படை ரன்வேவை அமைத்த இந்தியா

அதானி பவர் தனது பங்குச் சந்தை அறிக்கையில், “அணு மற்றும் அணு ஆற்றலிலிருந்து மின்சாரம் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் செய்வதே புதிய நிறுவனத்தின் நோக்கம்” என்று தெரிவித்துள்ளது.

இந்திய அரசு அணு ஆற்றல் துறையை தனியார் பங்கேற்புக்கு திறந்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Adani nuclear power entry, Adani Atomic Energy company, India nuclear sector privatization, Shanti bill nuclear reforms, Adani Power nuclear expansion, India nuclear capacity 2047 target, Small modular reactors India, FDI in nuclear power India, Jairam Ramesh Adani criticism, India energy transition nuclear

2047-ஆம் ஆண்டுக்குள் அணு ஆற்றல் உற்பத்தி திறனை 100 ஜிகாவாட்டாக (GW) உயர்த்துவதே அரசின் நீண்டகால இலக்கு. தற்போது, அணு ஆற்றல் இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் சுமார் 3 சதவீதம் மட்டுமே வழங்குகிறது. 2047-க்குள் அதை 10 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

“சாந்தி மசோதா” எனப்படும் புதிய சட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களுக்கு அணு ஆற்றல் நிலையங்களை அமைத்து, இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறிய அணு உலைகள் (Small Modular Reactors) கூட தனியார்-அரசு கூட்டாண்மையில் உருவாக்கப்படலாம். மேலும், 49 சதவீதம் வரை வெளிநாட்டு முதலீடு (FDI) அனுமதிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில், யுரேனியம் சுரங்கம், எரிபொருள் மேலாண்மை மற்றும் முக்கிய மூலப்பொருட்கள் (fissile material, heavy water) ஆகியவை அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

இந்த நடவடிக்கை, இந்தியாவின் ஆற்றல் மாற்று திட்டத்தில் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.

இரண்டு நாடுகளின் Visa-Free அனுமதியை இழந்த இந்தியா

இரண்டு நாடுகளின் Visa-Free அனுமதியை இழந்த இந்தியா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Adani nuclear power entry, Adani Atomic Energy company, India nuclear sector privatization, Shanti bill nuclear reforms, Adani Power nuclear expansion, India nuclear capacity 2047 target, Small modular reactors India, FDI in nuclear power India, Jairam Ramesh Adani criticism, India energy transition nuclear 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US