5 நாளில் உங்க தொப்பை குறையனுமா? இந்த 5 மசாலா பொருட்கள் கலந்த தண்ணீரை குடிங்க போதும்

Cholestrol Weight Loss
By Kishanthini Sep 24, 2022 05:14 AM GMT
Report

இன்றைக்கு பலர் உடல் எடையை குறைக்க கஷ்டப்பட்டு வருகின்றனர். 

  உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. உடல் எடையை குறைக்க நீங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம். ஆனால் அது எதுவும் நிரந்த பலனை அளிக்காது. 

எளிய முறையில் உடல் எடையை குறைக்க வேண்டுமாயின் வழக்கமாக குடிக்கும் தண்ணீரில் சில எளிய சமையலறை பொருட்களைச் சேர்த்து குடித்து பாருங்க. ஒரு சில நாட்களில் கொழுப்பைக் கரைத்து உடல் எடையை குறைக்கலாம்.  

தற்போது அந்த அற்புத பொருட்கள் என்ன என்பதை பார்ப்போம். 

5 நாளில் உங்க தொப்பை குறையனுமா? இந்த 5 மசாலா பொருட்கள் கலந்த தண்ணீரை குடிங்க போதும் | Add These Things To Regular Water And Lose Weight

Source: Thinkstock images

  •  1 டம்ளர் தண்ணீரில் 1 டீஸ்பூன் மெத்தி விதைகளை சேர்த்து தயாரிக்கலாம். இந்த தண்ணீரை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் கொதிக்க வைத்து, நாள் முழுவதும் குடிக்கவும். இது இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும், கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்தவும் உதவுகின்றன. 

  •  வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் அஜ்வைனை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் அந்த தண்ணீரை கொதிக்க வைத்து 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து இந்தக் கலவையைக் குடிக்கவும். இது உங்கள் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். 

  • ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரக விதைகளை சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை சிறிது எலுமிச்சை துண்டுகள், இஞ்சி மற்றும் தேன் சேர்த்து கொதிக்க வைத்து டீ போல் குடிக்கவும். நாள் முழுவதும் இந்த பானத்தை பருகுவது வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்த உதவுகிறது.

  •  காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை மஞ்சளைச் சேர்ப்பது கொழுப்பை எரிக்கும் செயல்முறையை அதிகரிக்க உதவும்.

  • டீஸ்பூன் சீரகத்தை 1 கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து, இந்தக் கலவையை காய்ச்சி வடிகட்டி, எலுமிச்சைத் துண்டுகளைச் சேர்த்துக் குடித்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US