அமெரிக்க பாஸ்போர்ட்டை Samsung Wallet-ல் சேர்க்கலாம்

Samsung United States of America Passport
By Ragavan May 27, 2026 03:48 PM GMT
Report

Samsung நிறுவனம் அட்டகாசமான புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் Galaxy ஸ்மார்ட்போனில் உள்ள Samsung Wallet ஆப்பில் பாஸ்போர்ட்டை டிஜிட்டல் வடிவில் சேர்க்க முடியும்.

இந்த வசதி CLEAR என்ற அமெரிக்க பயோமெட்ரிக் அடையாளச் சரிபார்ப்பு நிறுவனத்துடன் இணைந்து வழங்கப்படுகிறது.

Samsung Wallet USA passport, CLEAR TSA digital ID, Galaxy phone passport storage, TSA checkpoints Samsung Wallet, Samsung CLEAR partnership, Digital passport USA, Samsung Wallet identity verification #Samsung #Wallet #USPassport #CLEAR #DigitalID #Galaxy #TSA #TravelTech #Innovation #BreakingNews

CLEAR மூலம் பாஸ்போர்ட் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, Samsung Wallet-ல் பாதுகாப்பாக சேமிக்கப்படும். இதன் மூலம் பயணிகள் TSA (Transportation Security Administration)-வின் 250-க்கும் மேற்பட்ட சோதனை மையங்களில் கடவுசீட்டை காட்டாமல், டிஜிட்டல் அடையாளத்தை பயன்படுத்தி பயணம் செய்யலாம்.

மேலும், இந்த டிஜிட்டல் அடையாளம் அமெரிக்காவின் சில ஸ்டேடியங்களிலும், குறிப்பாக BMO Stadium-ல், அடையாளச் சரிபார்ப்புக்கு பயன்படும்.

Samsung MX Digital Wallet குழுத் தலைவர் Woncheol Chai, “CLEAR உடன் இணைந்து Samsung Wallet-ல் இந்த வசதியை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது பயண அனுபவத்தை எளிதாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

2027 ஜனவரியில் அறிமுகமாகும் Ultraviolette Tesseract மின்சார ஸ்கூட்டர்

2027 ஜனவரியில் அறிமுகமாகும் Ultraviolette Tesseract மின்சார ஸ்கூட்டர்

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
#Samsung #Wallet #USPassport #CLEAR #DigitalID #Galaxy #TSA #TravelTech #Innovation #BreakingNews 

 

மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US