ஹிட்லரின் கழிப்பறை சாவியை 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய நபருக்கு இப்போது அடித்த பெரும் அதிர்ஷ்டம்!

Germany Adolf Hitler UnitedKingdom
By Kaviarasan May 31, 2021 10:04 PM GMT
Report

பிரித்தானிய விமானி ஒருவரால் 76 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட அடால்ப் ஹிட்லரின் கழிவறை சாவி, நினைத்த பார்க்க முடியாத தொகைக்கு ஏலம் போயுள்ளது.

பிரித்தானியாவின் கெண்ட் நகரில், சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆன்லைன் ஏலதாரர்கள் கலந்து கொண்ட, இந்த ஏலத்தில், குறித்த சாவியானது, சுமார் 14,000 பவுண்ட்டிற்கு ஏலம் போயுள்ளது.

இது 300 பவுண்ட்டிற்கு ஏலம் போவது பெரிய விஷயம் என்று நினைத்து பார்த்த நிலையில், இந்த தொகை அந்த நபருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், இரண்டாம் உலகப்போரின் முடிவில் Berlin விடுவிக்கப்பட்ட பின்னர், பிரித்தானியா விமானப்படை அதிகாரி ஒருவர், ஹிட்லரின் கழிவறை சாவியை கண்டுள்ளார்.

ஹிட்லரின் கழிப்பறை சாவியை 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய நபருக்கு இப்போது அடித்த பெரும் அதிர்ஷ்டம்! | Adolf Hitler S Toilet Key Sells For 14 000

விமான, Lieutenant A.A Williams என்று அறியப்படும் அந்த நபர், இந்த சாவியை ஒரு நினைவுப் பொருளாகாக வைத்திருக்க முடிவு செய்துள்ளார். அதன் படி அது குறித்து கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார்.

அதில், கடந்த 1945-ஆம் ஆண்டு ஹிட்லரின் சொந்த மேசையின் டிராயரில் இருந்து, அவர் பயன்படுத்தி வந்த சொந்த கழிப்பறை சாவியை எடுத்தேன், உலோகத்தால் இது ஆனது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து இது கடந்த 1980-90-களில் லண்டனில் இருக்கும் ஒரு சிறிய அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது இதைக் கண்ட தனியார் சேகரிப்பாளர்(அரியவகை பொருட்களை வாங்கி சேர்ப்பவர்) ஒருவர் வாங்கியுள்ளார்.

இப்போது அதை, அவர் Ashford with C&T ஏலத்தில் விற்றுள்ளர். இதை அவர் வெறும் 300 பவுண்ட்டிற்கு தான் ஏலம் போகும் என்று நினைத்துள்ளார்.

ஹிட்லரின் கழிப்பறை சாவியை 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய நபருக்கு இப்போது அடித்த பெரும் அதிர்ஷ்டம்! | Adolf Hitler S Toilet Key Sells For 14 000

ஆனால், அவர் நினைத்து பார்த்ததை விட அதிர்ஷ்டம் அவருக்கு அடித்துள்ளது.

பிரித்தானியாவின் கெண்ட்டில் நடந்த இந்த ஆன்லைன் ஏலத்தில், பிரித்தானியவை சேர்ந்த ஏலதாரர்கள் மற்றும் ஜேர்மனை சேர்ந்த சிலரும் இதை வாங்க போட்டி போட்டதால், இதன் ஏல விலை கடுமையாக உயர்ந்தது.

இது குறித்து Ashford with C&T நிபுணர் மத்தேயு ட்ரெட்வென் கூறுகையில், பிரித்தானியா மற்றும் ஜேர்மன் ஆன்லைன் ஏலதாரர்கள் இதை வாங்க கடுமையாக போட்டி போட்டதால், இதன் விலை இந்த அளவிற்கு உயர்ந்துவிட்டது. நாங்கள் கொடுத்த மதிப்பீட்டு தொகையை விட அது இவ்வளவுக்கு விற்கப்பட்டது ஆச்சரியமாக இருந்தது,

இதனால் நாங்களும் விற்பனையாளரும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,  என்று கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US