ஹெட்செட் போட்டபடி ரயில்வே பாதையை கடக்க முயன்ற இளைஞருக்கு நிகழ்ந்த துயரம்!

Tamil nadu
By Raju Jul 04, 2022 05:41 AM GMT
Report

தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் ஹெட்செட் அணிந்தபடி ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர், ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவருடைய 21 வயது மகன் வெங்கடேஷ், நேற்றிரவு ரயில்வே பாதைக்கு அடுத்து இருக்கும் தனது பருத்தி வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார்.

ஹெட்செட் போட்டபடி ரயில்வே பாதையை கடக்க முயன்ற இளைஞருக்கு நிகழ்ந்த துயரம்! | Adult Train Accident While Crossing With Headphone

அப்போது தன்னுடைய போனில் ஹெட்செட் போட்டு பாட்டு கேட்டுக்கொண்டே ரயில்வே பாதையை கடக்க முயன்றுள்ளார். அந்த சமயம் வேகமாக ரயில் ஒன்று வந்துள்ளார். வெங்கடேஷ் காதுகளில் ஹெட்செட் போட்டிருந்ததால் ரயில் வரும் சத்தத்தை அவர் கேட்கவில்லை.

இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் மோதியதில் வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே பொலிசார், சம்பவ இடத்திற்கு சென்று இளைஞரின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இளைஞரின் உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US