என்னை காப்பாற்றுங்க! நூதன முறையில் திருமணத்திற்கு பெண் தேடும் பிரித்தானியர்.. வைரல் புகைப்படம்

London Marriage Advertisement Viral news
By Logeswari Jan 06, 2022 06:30 AM GMT
Report

பிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் பதாகை வைத்து வித்தியாசமான முறையில் திருமணத்திற்கு பெண் தேடும் நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

லண்டனில் வசித்து வருபவர் Muhammad Malik. 29 வயதான இவர் Birmingham நகரில் சுமார் 20 அடி உயரத்துக்கு பெரிய பதாகை ஒன்றை வைத்துள்ளார். அந்த பதாகையில், "என்னை Arranged marriage-ல் இருந்து காப்பாறவும்” என பெரிய எழுத்துகளில் விளம்பரம் செய்து பலரையும் கவர்ந்துள்ளார்.

மேலும் இதனுடன் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்ள ஒரு பெண் வேண்டும் எனவும் தனக்கு எந்த மாதிரி பெண் தேவை என்பது குறித்தும் பல கண்டிஷன்களை முன் வைத்துள்ளார்.

என்னை காப்பாற்றுங்க! நூதன முறையில் திருமணத்திற்கு பெண் தேடும் பிரித்தானியர்.. வைரல் புகைப்படம் | Advertisement For Wife Search At London

இதற்காகவே ஒரு தனி வெப்சைட் தொடங்கி அதில் அவரது கண்டிஷன்களை தெரிவித்துள்ளார். இவர் தொடங்கிய வெப்சைட் முகவரியை பதாகையில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அந்த இளைஞர் கூறியதாவது, எனக்கு வயது 29. நான் லண்டனில் வசித்து வருகிறேன்.

நான் ஒரு பஞ்சாப் குடும்பத்தை சேர்ந்தவன். தன்னுடைய வயதில் இருக்கும் ஒரு முஸ்லிம் பெண்ணை என்னுடைய வாழ்க்கை துணையாகத் தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். நான் எனது அம்மா, அப்பாவுக்கு ஒரே பிள்ளை என்பதால் அவர்களை நான் தான் பார்த்துக்கொள்கிறேன்.

என்னை காப்பாற்றுங்க! நூதன முறையில் திருமணத்திற்கு பெண் தேடும் பிரித்தானியர்.. வைரல் புகைப்படம் | Advertisement For Wife Search At London

இது பிடிக்காது என்றால் நமக்குள் ஒத்துவராது என குறிப்பிட்டு ஒரு பெரிய லிஸ்டே தயாரித்து வெளியிட்டுள்ளார். பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணத்தில் பல பயன்கள் இருந்தாலும் எனது துன்டையை நானே தேட வேண்டும் என விரும்புவதாக Muhammad Malik தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US