இந்தியாவில் மலிவான விலையில் கிடைக்கும் மின்சார மோட்டார் சைக்கிள்கள்

Royal Enfield Electric Vehicle Ola Electric
By Ragavan May 01, 2026 01:33 PM GMT
Report

இந்தியாவில் மின்சார வாகனங்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் மலிவான விலையில் மின்சார மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

பெட்ரோல் விலை உயர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் அரசின் ஊக்குவிப்பு திட்டங்கள் காரணமாக, மக்கள் மின்சார வாகனங்களை அதிகம் விரும்பி வருகின்றனர்.

ஒரே சார்ஜில் 180 கிமீ., புதிய Oben Rorr EVO எலக்ட்ரிக் பைக் அறிமுகம்

Ola Roadster X

Affordable electric bikes India, Budget EV motorcycles 2026, Ola Roadster X price, Revolt RV1 BlazeX features, Oben Rorr Evo range, Matter Aera electric bike, Raptee HV T30 charging, Royal Enfield Flying Flea EV, Ultraviolette F77 X47 India #ElectricMotorcycles #IndiaEV #AffordableBikes #OlaRoadster #RevoltMotors #ObenRorr #MatterAera #RapteeHV #RoyalEnfieldEV #UltravioletteF77

Ola-வின் Roadster X நகரப் பயணங்களுக்கு ஏற்ற மிகக் குறைந்த விலை மின்சார பைக் ஆகும். 2.5 kWh முதல் 4.5 kWh வரை மூன்று பேட்டரி மொடல்களில் கிடைக்கிறது. இதன் அதிகபட்ச வேகம் 118 kmph வரை செல்லும். விலை ரூ.75,000 முதல் ரூ.1.29 லட்சம் வரை. 

Revolt RV1 மற்றும் BlazeX

Affordable electric bikes India, Budget EV motorcycles 2026, Ola Roadster X price, Revolt RV1 BlazeX features, Oben Rorr Evo range, Matter Aera electric bike, Raptee HV T30 charging, Royal Enfield Flying Flea EV, Ultraviolette F77 X47 India #ElectricMotorcycles #IndiaEV #AffordableBikes #OlaRoadster #RevoltMotors #ObenRorr #MatterAera #RapteeHV #RoyalEnfieldEV #UltravioletteF77

Revolt-ன் RV1 மற்றும் BlazeX பைக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான மலிவான மின்சார பைக்குளாகும். RV1 பைக்கில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 முதல் 160 km வரை ரேஞ்ச் கிடைக்கிறது. BlazeX அதிக சக்தி கொண்டது, 150 km வரை பயணிக்க முடியும். விலை ரூ.84,990 முதல் ரூ.1.25 லட்சம் வரை மொடல்களைப் பொறுத்து உள்ளது.

Oben Rorr EZ மற்றும் Rorr Evo

Affordable electric bikes India, Budget EV motorcycles 2026, Ola Roadster X price, Revolt RV1 BlazeX features, Oben Rorr Evo range, Matter Aera electric bike, Raptee HV T30 charging, Royal Enfield Flying Flea EV, Ultraviolette F77 X47 India #ElectricMotorcycles #IndiaEV #AffordableBikes #OlaRoadster #RevoltMotors #ObenRorr #MatterAera #RapteeHV #RoyalEnfieldEV #UltravioletteF77

Oben Rorr EZ மற்றும் Rorr Evo பைக்குகள் LFP பேட்டரி தொழில்நுட்பத்துடன், நீண்ட ஆயுள் மற்றும் நம்பகத்தன்மை கொண்ட மின்சார பைக்குகளாகும். 110 முதல் 175 km வரை ரேஞ்ச் கிடைக்கும். விலை ரூ.99,000 முதல் ரூ.1.29 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Matter Aera

Affordable electric bikes India, Budget EV motorcycles 2026, Ola Roadster X price, Revolt RV1 BlazeX features, Oben Rorr Evo range, Matter Aera electric bike, Raptee HV T30 charging, Royal Enfield Flying Flea EV, Ultraviolette F77 X47 India #ElectricMotorcycles #IndiaEV #AffordableBikes #OlaRoadster #RevoltMotors #ObenRorr #MatterAera #RapteeHV #RoyalEnfieldEV #UltravioletteF77

4-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட தனித்துவமான மின்சார பைக் தான் Matter Aera. இதில் 172 km வரை ரேஞ்ச் கிடைக்கும். விலை ரூ.1.82 முதல் ரூ.1.93 லட்சம் உள்ளது.

Raptee HV T30

Affordable electric bikes India, Budget EV motorcycles 2026, Ola Roadster X price, Revolt RV1 BlazeX features, Oben Rorr Evo range, Matter Aera electric bike, Raptee HV T30 charging, Royal Enfield Flying Flea EV, Ultraviolette F77 X47 India #ElectricMotorcycles #IndiaEV #AffordableBikes #OlaRoadster #RevoltMotors #ObenRorr #MatterAera #RapteeHV #RoyalEnfieldEV #UltravioletteF77

Raptee HV T30 பைக்கானது 240V உயர் மின்னழுத்த தொழில்நுட்பத்துடன், 36 நிமிடங்களில் வேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. 200 km வரை ரேஞ்ச் கிடைக்கிறது. இதன் விலை ரூ.2.39 லட்சம் ஆகும்.

Royal Enfield Flying Flea C6

Affordable electric bikes India, Budget EV motorcycles 2026, Ola Roadster X price, Revolt RV1 BlazeX features, Oben Rorr Evo range, Matter Aera electric bike, Raptee HV T30 charging, Royal Enfield Flying Flea EV, Ultraviolette F77 X47 India #ElectricMotorcycles #IndiaEV #AffordableBikes #OlaRoadster #RevoltMotors #ObenRorr #MatterAera #RapteeHV #RoyalEnfieldEV #UltravioletteF77

Royal Enfield Flying Flea C6 பழமையான வடிவமைப்புடன், நவீன தொழில்நுட்பம் கொண்ட மின்சார பைக்காகும். இதில் 154 km வரை ரேஞ்ச் கிடைக்கும். இதன் விலை ரூ.1.99-2.79 லட்சம் ஆகும்.

Ultraviolette F77 மற்றும் X47

Affordable electric bikes India, Budget EV motorcycles 2026, Ola Roadster X price, Revolt RV1 BlazeX features, Oben Rorr Evo range, Matter Aera electric bike, Raptee HV T30 charging, Royal Enfield Flying Flea EV, Ultraviolette F77 X47 India #ElectricMotorcycles #IndiaEV #AffordableBikes #OlaRoadster #RevoltMotors #ObenRorr #MatterAera #RapteeHV #RoyalEnfieldEV #UltravioletteF77

Ultraviolette F77 மற்றும் X47 ஆகிய இரண்டும் அதிக செயல்திறன் கொண்ட பைக்குகள் ஆகும். 211 முதல் 323 km வரை ரேஞ்ச் கிடைக்கும். இவற்றின் விலை ரூ.2.49 முதல் ரூ.4.49 லட்சம் வரை உள்ளன.

Affordable electric bikes India, Budget EV motorcycles 2026, Ola Roadster X price, Revolt RV1 BlazeX features, Oben Rorr Evo range, Matter Aera electric bike, Raptee HV T30 charging, Royal Enfield Flying Flea EV, Ultraviolette F77 X47 India #ElectricMotorcycles #IndiaEV #AffordableBikes #OlaRoadster #RevoltMotors #ObenRorr #MatterAera #RapteeHV #RoyalEnfieldEV #UltravioletteF77

இந்த மின்சார மோட்டார் சைக்கிள்கள், குறைந்த செலவில் அதிக பயன்களை வழங்குவதால், இந்திய இளைஞர்கள் மற்றும் நகரப் பயணிகளுக்கு சிறந்த தேர்வாக மாறியுள்ளன.

Samsung Finance+ திட்டம்: தினசரி ரூ.33 EMI கட்டி ஸ்மார்ட்போன் வாங்க முடியும்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#ElectricMotorcycles #IndiaEV #AffordableBikes #OlaRoadster #RevoltMotors #ObenRorr #MatterAera #RapteeHV #RoyalEnfieldEV #UltravioletteF77 

மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US