பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஆப்கான் நபர்: மூன்று பெண்களிடம் அத்துமீறியவர்

Afghanistan
By Sivaraj Nov 30, 2025 12:57 AM GMT
Report

ஆப்கானிஸ்தான் நாட்டவர் சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழைந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

பெண்களிடம் அத்துமீறல்

சவுத்தாம்ப்டனின் ஹைஃபீல்ட் லேனைச் சேர்ந்தவர் சோஹைல் அமிரி (30). ஆப்கானிஸ்தான் நாட்டவரான இவர் மூன்று பெண்களிடம் அத்துமீறியதாக குற்றம்சாட்டப்பட்டவர் ஆவார். afghan man entering uk illegally who assaulting women

இளவரசர் ஹரியின் காதலி அவரை பிரிய முடிவு செய்தது இதனால்தான்: பாராட்டும் நிபுணர்

இளவரசர் ஹரியின் காதலி அவரை பிரிய முடிவு செய்தது இதனால்தான்: பாராட்டும் நிபுணர்

இவர் ஷாஃப்ட்ஸ்பரி அவென்யூவில் ஒரு பெண்ணை அணுகி முத்தமிட முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டார்.

மேலும், அதே நாளில் வெஸ்ட்வுட் சாலையில் இரண்டு பெண்களை அணுகி தகாத கருத்துக்களைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

சட்ட விரோதமாக

இந்த நிலையில் சோஹைல் மீது குடிவரவுச் சட்டம் 1971 பிரிவு 24க்கு மாறாக, சட்ட விரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சவுத்தாம்ப்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

புகலிடம் கோருவோர் தங்குமிடம் என்று கூறப்படும் சவுத்தாம்டனில் உள்ள ஹைஃபீல்ட் ஹவுஸ் ஹோட்டல், சமீபத்திய மாதங்களில் பல குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களுக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  afghan man entering uk illegally who assaulting women

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US