5 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்: 116 விளாசி காப்பாற்றிய வீரர்..ஆப்கானிஸ்தான் மிரட்டல் வெற்றி

Zimbabwe national cricket team Afghanistan Cricket Team
By Sivaraj Oct 30, 2026 11:18 AM GMT
Report

Afghanistan beat zimbabwe by 19 runs: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஓமர்சாய் 50 பந்துகளில் 116 ஓட்டங்கள் விளாசினார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வீழ்த்தியது. 

ஓமர்சாய் வாணவேடிக்கை

ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஷார்ஜாவில் நடந்தது.  

Sikandar Raza

ஹாங்காங் சிக்ஸஸ்; பாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்த இந்தியா

ஹாங்காங் சிக்ஸஸ்; பாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்த இந்தியா

முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 5 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அணியின் ஸ்கோர் 38 அணியின் உயர்ந்தபோது அடல் 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அப்போது கைகோர்த்த அஸ்மதுல்லா ஓமர்சாய், இஜாஸ் அகமது கூட்டணி ஜிம்பாப்வேயின் பந்துவீச்சை துவம்சம் செய்தது.

குறிப்பாக அஸ்மதுல்லா ஓமர்சாய் (Azmatullah Omarzai) சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார். அரைசதம் விளாசிய இஜாஸ் 52 (27) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 

Afghanistan vs Zimbabwe

இந்தக் கூட்டணி 138 ஓட்டங்கள் குவித்தது. அணியின் ஸ்கோர் 195 ஆக உயர்ந்தபோது ஓமர்சாய் ஆட்டமிழந்தார்.

அவர் 50 பந்துகளில் 12 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 116 ஓட்டங்கள் விளாசினார். சரவெடி ஆட்டமாடிய ரஷீத் கான் (Rashid Khan) 6 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 25 ஓட்டங்கள் விளாசினார். 

சிக்கந்தர் ரஸா 106 ஓட்டங்கள்

பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணியில் கையா 25 (13) ஓட்டங்களும், பென்னெட் 22 (15) ஓட்டங்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து ரியான் பர்ல் (2) மருமானி (2) மற்றும் மதேவேரே (4) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

எனினும் அணித்தலைவர் சிக்கந்தர் ரஸா தனியாளாக வெற்றிக்காக போராடி சதம் விளாசினார். ஆனால், ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ஓட்டங்களே எடுத்து தோல்வியுற்றது.

கடைசி வரை களத்தில் நின்ற சிக்கந்தர் ரஸா 56 பந்துகளில் 106 ஓட்டங்களும் (9 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்), சிகா 23 பந்துகளில் 31 ஓட்டங்களும் (2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி) விளாசினர். 

Azmatullah Omarzai 

Sikandar Raza

மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US