என் தாயை இழந்ததுபோல்... ராஜ குடும்பத்தினர் மீது இளவரசர் ஹரியின் பரபரப்பு புகார்

diana Royal family Harry
By Balamanuvelan May 21, 2021 11:44 AM GMT
Report

தன் தாய் திடீரென கொல்லப்பட்ட நிலையில், தான் மனோரீதியாக பாதிக்கப்பட்டது குறித்து பேசுவதைக்கூட தனது குடும்பம் அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார் இளவரசர் ஹரி.

அதேபோல், சமீபத்தில், தன் மனைவி மேகன் தற்கொலை எண்ணங்களால் பாதிக்கப்பட்டபோது தன் குடும்பத்திடம் உதவிகோர முயன்றதாகவும், தனக்கு அமைதியே பதிலாக கிடைத்ததாகவும், தான் அலட்சியப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் ஹரி.

The Me You Can’t See என்ற பெயரில் புதிதாக தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தும் ஹரி, அந்த நிகழ்ச்சியில் அளித்த பேட்டியின்போது, எனது குடும்பம் எனக்கு உதவும் என்று எண்ணினேன், ஆனால், எனது ஒவ்வொரு கோரிக்கையும், விண்ணப்பமும் அலட்சியப்படுத்தப்பட்டது என்று கூறியுள்ளார்.

எப்படியாவது எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம் என ஆண்டுக்கணக்காக முயற்சி செய்தோம், ஆனால் பலனேதும் இல்லை, மேகன் போராடிக்கொண்டிருந்தார்.


மேகன் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது, எனக்கு என் தாய் டயானாவின் இறுதிநாட்கள்தான் நினைவுக்கு வந்தது என்று கூறும் ஹரி, வரலாறு திரும்பியது போல் இருந்தது, என் தாய் வெள்ளையரல்லாத ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் துரத்தியடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார், இப்போதும் அதேதான் (மேகனுக்கும்) நடக்கிறது. என் வாழ்வில் இன்னொரு பெண்ணை இழக்க நான் விரும்பவில்லை என்கிறார் அவர்.

அந்த பேட்டிகளில், தன் தாயின் மரணம் காரணமாக தனக்கு ஏற்பட்ட துயரத்தைக் குறித்து பேசக்கூட முடியாத ஒரு நிலைமை, தாயை காப்பாற்றமுடியவில்லையே என்ற தோல்வி உணர்வு, அதைத் தொடர்ந்து போதைப்பொருட்களையும் மதுபானத்தையும் நாடியது, அரண்மனையில் சிக்கிக்கொண்டது போன்ற உணர்வு, மேகனுக்கு தற்கொலை எண்ணம் ஏற்பட்டபோது, தன் குடும்பம் அவருக்கு உதவ மறுத்தது, இதிலிருந்தெல்லாம் வெளியேற மன நல சிகிச்சை தனக்கு எப்படி உதவியது என்பது போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து மன்ம் திறந்து பேசியுள்ளார் ஹரி.

என் தாயை இழந்ததுபோல்... ராஜ குடும்பத்தினர் மீது இளவரசர் ஹரியின் பரபரப்பு புகார் | Afraid Of Losing My Wife As I Had Lost My Mother

என் தாயை இழந்ததுபோல்... ராஜ குடும்பத்தினர் மீது இளவரசர் ஹரியின் பரபரப்பு புகார் | Afraid Of Losing My Wife As I Had Lost My Mother

என் தாயை இழந்ததுபோல்... ராஜ குடும்பத்தினர் மீது இளவரசர் ஹரியின் பரபரப்பு புகார் | Afraid Of Losing My Wife As I Had Lost My Mother

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US