தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்துடன் நடனமாடும் ஆப்பிரிக்கர்கள் - பின்னணி என்ன?

M K Stalin Viral Video Tanzania
By Karthikraja Jun 17, 2025 03:26 PM GMT
Report

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்துடன் ஆப்பிரிக்கர்கள் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மு.க.ஸ்டாலின் படத்துடன் ஆப்பிரிக்கர்கள் நடனம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்துடன் நடனமாடும் ஆப்பிரிக்கர்கள் - பின்னணி என்ன? | Africans Dancing With Mk Stalin Photo Viral Video

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை வைத்து ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் நடனமாடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. 

ஆப்பிரிக்கா நாடான தான்சானியாவில் சமூக சேவைகள் செய்து வரும் தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவரான சுகுமார் என்பவர், பழங்குடி மக்களுக்கு தமிழக அரசு செய்து வரும் திட்டங்கள் குறித்து விளக்கியதாகவும், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அந்த மக்கள் முதல்வர் ஸ்டாலினின் படத்துடன் நடனமாடியதாகவும் கூறப்படுகிறது. 

தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட உலகின் மிக விலையுயர்ந்த புடவை.., அதன் விலை எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட உலகின் மிக விலையுயர்ந்த புடவை.., அதன் விலை எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சியான அதிமுக "இது பணம் கொடுத்து, உருவாக்கப்பட்ட வீடியோ" என எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளது. 

மேலும், ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள சில குழுக்கள் , இணையம் மூலம் பணம் பெற்று புகைப்படம் தேவையான தகவல்களை வழங்கினால் இது போன்று வீடியோக்களை உருவாக்கி தரும் வேலைகளை செய்து தருகிறது.   

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்துடன் நடனமாடும் ஆப்பிரிக்கர்கள் - பின்னணி என்ன? | Africans Dancing With Mk Stalin Photo Viral Video

இதற்காக 33 முதல் 40 டொலர்கள் வரை சேவைக் கட்டணமாக வசூலிக்கின்றனர். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்துடன் நடனமாடும் ஆப்பிரிக்கர்கள் - பின்னணி என்ன? | Africans Dancing With Mk Stalin Photo Viral Video

முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த குழுவினர், இதற்கு முன்னர் பலரின் புகைப்படங்களை வைத்து இது போல் நடனமாடும் புகைப்படங்களை நெட்டிசன்கள் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.   

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US