30 ஆண்டுகளுக்கு பின் சனியின் சேர்க்கையால் பணத்தை அள்ளப்போகும் ராசியினர்; இனி பொற்காலம் ஆரம்பம்

Hinduism 12 Rasi Palangal Tamil
By Kirthiga Mar 11, 2024 04:47 AM GMT
Report

பொதுவாகவே ஜாதகத்தில் ஒருவருடைய கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து யோகங்களை கணிக்க முடியும்.

ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் தனது இடத்தை மாற்றிக்கொள்ளும்.

அம்பானி வீட்டின் ஜோதிடர்; ஒரு பூஜைக்கு கிடைக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அம்பானி வீட்டின் ஜோதிடர்; ஒரு பூஜைக்கு கிடைக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அந்தவகையில் இன்னும் 4 நாட்களில் செவ்வாய் சனி சேர்க்கை நடக்கயுள்ளது. இதனால் பல ராசியினருக்கு நல்ல பலனும் மந்தமான பலனும் ஏற்படவிருக்கிறது. அது பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

செவ்வாய் சனி சேர்க்கை

ஜோதிடத்தை பொறுத்தவரையில் கிரகங்களின் தளபதியாக செவ்வாய் கருதப்படுகிறார். இவர் ன்னம்பிக்கை, வீரம், தைரியம், வலிமை, விடாமுயற்சி போன்றவற்றிற்கு உதாரணமாக விளங்குகிறார். 

30 ஆண்டுகளுக்கு பின் சனியின் சேர்க்கையால் பணத்தை அள்ளப்போகும் ராசியினர்; இனி பொற்காலம் ஆரம்பம் | After 30 Years Sevvai Peyarchi Palangal In Tamil

இவர் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு செல்வதற்கு 45 நாட்களை எடுத்துக்கொள்வது வழக்கம்.

இந்நிலையில் வருகிற மார்ச் 15 ஆம் திகதியன்று மாலை 05:45 மணியளவில் சனியின் திரிகோண ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி அடையவுள்ளார். 

இந்த நிலையானது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கவிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த சேர்க்கை மார்ச் 15 முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை காலை 08:52 மணி வரை இருக்கும்.

எந்த ராசியினருக்கு நல்ல பலன்கள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

செவ்வாய் மற்றும் சனியின் சேர்க்கையால் மேஷ ராசியினருக்கு நல்ல பலன் கிடைக்கும். எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வெற்றிப்பெறும்.

பணவரவு உண்டாகும். திடீர் நிதி நிலை அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் சில நல்ல செய்தி கிடைக்கும். தொழிலில் லாபம் பெறுவீர்கள். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.

30 ஆண்டுகளுக்கு பின் சனியின் சேர்க்கையால் பணத்தை அள்ளப்போகும் ராசியினர்; இனி பொற்காலம் ஆரம்பம் | After 30 Years Sevvai Peyarchi Palangal In Tamil

தனுசு

செவ்வாய் மற்றும் சனியின் சேர்க்கையால் தனுசு ராசியினருக்கு நல்ல பலன் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல பலனை பெறலாம்.

வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று உயர் கல்வி கற்கலாம். முதலீடு செய்வதன் மூலம் லாபத்தை பெறலாம். மற்றும் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.  

30 ஆண்டுகளுக்கு பின் சனியின் சேர்க்கையால் பணத்தை அள்ளப்போகும் ராசியினர்; இனி பொற்காலம் ஆரம்பம் | After 30 Years Sevvai Peyarchi Palangal In Tamil

கும்பம்

செவ்வாய் மற்றும் சனியின் சேர்க்கையால் கும்ப ராசியினருக்கு நல்ல பலன் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல பலனும் கிடைக்கும்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். பதவி உயர்வு மேம்படும். மற்றும் எடுக்கு காரியங்கள் அனைத்திலும் வெற்றிப்பெறலாம்.  

30 ஆண்டுகளுக்கு பின் சனியின் சேர்க்கையால் பணத்தை அள்ளப்போகும் ராசியினர்; இனி பொற்காலம் ஆரம்பம் | After 30 Years Sevvai Peyarchi Palangal In Tamil

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US