சார்லஸ் மன்னராக முடிசூட்டிய பிறகு... கடைபிடிக்க வேண்டிய 5 முக்கிய வினோத விதிகள்

United Kingdom Prince William King Charles Coronation
By Thiru May 06, 2023 09:27 AM GMT
Report

மூன்றாம் சார்லஸ் மன்னராக முடி சூட்டிக் கொண்ட பிறகு 5 முக்கிய வினோத விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

மன்னர் முடிசூட்டு விழா

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து கடந்த செப்டம்பரில் அவரது மகன் மூன்றாம் சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் இன்று லண்டனில் நடைபெறும் முடிசூட்டு விழாவில் மன்னர் மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக முடிசூட்டிக் கொள்கிறார்.

சார்லஸ் மன்னராக முடிசூட்டிய பிறகு... கடைபிடிக்க வேண்டிய 5 முக்கிய வினோத விதிகள் | After Coronation King Charles Will Follow 5 Rules

இவ்வாறு மன்னர் மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக முடிசூட்டிக் கொண்ட பிறகு, அவர் வினோதமான 5 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

5 முக்கிய விதிமுறைகள்

மன்னர் சார்லஸ், இளவரசர் வில்லியமுடன் பயணிக்க கூடாது

சார்லஸ் மன்னராக முடி சூட்டிக் கொண்ட பிறகு, பிரித்தானியாவின் அடுத்த அரச வாரிசாக இருக்கும் அவரது மகன் இளவரசர் வில்லியமுடன் சேர்ந்து ஒரே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.

சார்லஸ் மன்னராக முடிசூட்டிய பிறகு... கடைபிடிக்க வேண்டிய 5 முக்கிய வினோத விதிகள் | After Coronation King Charles Will Follow 5 RulesSkyNews

ஏதேனும் தவறுதலாக விபத்து ஏற்பட்டால் அரச குடும்பத்தின் தலைமையில் இருக்கும் இரண்டு உயிருக்கும் ஆபத்து ஏற்படாமல் இருக்க இந்த விதிகள் அரச மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆடை விதிகள்

  மன்னர் சார்லஸ் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போது நிச்சயமாக இராஜதந்திர ஆடைகளை அணிய வேண்டும், அதாவது சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாட்டின் உள்ளூர் பாரம்பரியத்தை மன்னரின் ஆடை பிரதிபலிக்க வேண்டும்.

ஆட்டோகிராப்கள் அல்லது செல்பி புகைப்படங்கள் கூடாது

பிரித்தானியாவின் மன்னராக செல்ஃபிகளுக்கு போஸ் கொடுக்கவோ அல்லது ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப்கள் கொடுக்கவோ கூடாது.

சார்லஸ் மன்னராக முடிசூட்டிய பிறகு... கடைபிடிக்க வேண்டிய 5 முக்கிய வினோத விதிகள் | After Coronation King Charles Will Follow 5 RulesPixels

இந்த விதிமுறை பிரித்தானிய அரச குடும்பத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருந்தும், இருப்பினும் இவை தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ விதிகளும் இல்லை

உணவு கட்டுப்பாடு

மட்டி மீன்களில்(shellfish) உள்ள நச்சுத்தன்மை காரணமாக அவற்றை பிரித்தானிய மன்னர் மற்றும் பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர்கள் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மன்னர் சார்லஸ் அந்நியர்களிடம் இருந்து பெரும் உணவை ஏற்றுக் கொள்ள கூடாது.

சார்லஸ் மன்னராக முடிசூட்டிய பிறகு... கடைபிடிக்க வேண்டிய 5 முக்கிய வினோத விதிகள் | After Coronation King Charles Will Follow 5 RulesSkyNews

பரிசுகளை ஏற்றுக் கொள்ள கூடாது

பிரித்தானிய மன்னர் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்கள் சுற்றுப் பயணங்களின் போது அவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து பரிசுகளை ஏற்க வேண்டும்.

ஆனால் பிரித்தானிய அரச குடும்பத்தின் பரிசு கொள்கையின்படி, பரிசு வழங்குபவரின் கடமையின் கீழ் வழங்கப்படும் எந்தவொரு பரிசையோ, சேவையையோ அல்லது விருந்தோம்பலையோ மன்னர் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ள கூடாது.

எந்தவொரு பரிசையும் நிராகரிக்கும் முன் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்று அரச பரிசு கொள்கை எடுத்துரைக்கிறது. 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US