இளவரசர் பிலிப் இறுதி சடங்கு முடிந்து அடுத்த 24 மணிநேரத்திற்குள் பிரித்தானியாவை விட்டு வெளியேறுவார் இளவரசர் ஹரி!

funeral united kingdom prince philip prince harry megan merkle
By Basu Apr 15, 2021 01:18 PM GMT
Report

இளவரசர் பிலிப் இறுதி சடங்கு முடிந்த பிறகு இளவரசர் ஹரி பிரித்தானியாவில் தங்கமாட்டார் என அரசு குடும்ப நிபுணரும் எழுத்தாளருமான Ingrid Seward தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப்(99) ஏப்ரல் 9ம் திகதி வின்ட்சர் கோட்டையில் காலமானார். ஏப்ரல் 17ம் திகதி இளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தாத்தாவும் இளவரசருமான பிலிப்பின் இறுதி சடங்கில் கலந்துக்கொள்ள அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகி குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த இளவரசர் ஹரி பிரித்தானியா வந்துள்ளார்.

பிரித்தானியா வந்த இளவரசர் ஹரி, தற்போது Frogmore Cottage-ல் தனிமைப்படுத்தலில் இருக்கிறார்.

சனிக்கிழமை இளவரசர பிலிப் இறுதி சடங்கு முடிந்த 24 மணிநேரத்திற்குள் அமெரிக்க திரும்புவார் என அமெரிக்க வார இதழுக்கு அளித்த பேட்டியில் அரசு குடும்ப நிபுணரும் எழுத்தாளருமான Ingrid Seward கூறியுள்ளார்.

ஹரியின் மனைவி இளவரசி மேகன் கர்பமாக இருக்கிறார், விமானப் பயணம் மேற்கொள்ளக்ககூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், அவர் இளவரசர் பிலிப் இறுதி சடங்கில் கலந்துக்கொள்ள பிரித்தானியா வரவில்லை.

இளவரசர் பிலிப் இறுதி சடங்கு முடிந்து அடுத்த 24 மணிநேரத்திற்குள் பிரித்தானியாவை விட்டு வெளியேறுவார் இளவரசர் ஹரி! | After Philip Funeral Within 24Hours Harry Return

இதனால், இறுதி சடங்கு முடிந்தவுடன் விரைவில் ஹரி மேகன் மற்றும் மகன் Archie-யிடம் செல்லவார் என்று நான் நினைக்கிறேன். அடுத்த நாள் அல்லது சனிக்கிழமையே அவர் கலிபோர்னியோ திரும்புவார் என Ingrid Seward கூறியுள்ளார்.

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய ஹரி, கடந்த ஒரு வருடங்களாக அரச குடும்ப உறவினர்களை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.          

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
33ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US