சிம்பு திருமணத்திற்கு பின்பு தான் நான் திருமணம் செய்து கொள்வேன்! திட்டவட்டமாக கூறிய பிரபல நடிகர்

STR Actor Marriage Silambarasan Jai
By Kaviarasan Sep 09, 2021 04:02 AM GMT
Report

பிரபல திரைப்பட நடிகரான சிம்பு திருமணத்திற்கு பிறகு தான் தன்னுடைய திருமணம் என்று பிரபல நடிகர் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் சிம்பு, பிரேம் ஜி, ஜெய் என இன்னும் சில நடிகர்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலே உள்ளனர். இதனால் இவர்கள் திருமணம் எப்போது தான் நடக்கும் என்று பலரும் ஆவளாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழா சென்னையில் நடைபெற்றது.

சிம்பு திருமணத்திற்கு பின்பு தான் நான் திருமணம் செய்து கொள்வேன்! திட்டவட்டமாக கூறிய பிரபல நடிகர் | After Simbu Marriage I Will Marriage Actor Jai

இதில் நடிகர் ஜெய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் திருமணம் எப்போது, அவ்வப்போது உங்கள் திருமணம் குறித்து செய்தி வந்து கொண்டே இருக்கிறதே என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், சிம்பு திருமணத்திற்கு பிறகு நான் திருமணம் செய்து கொள்வேன். எனக்கு தெரிந்த வரை அடுத்த ஆண்டு சிம்புவிற்கு திருமணம் நடந்து முடிந்துவிடும் என்று நினைப்பதாக கூறியுள்ளார்.

இதன் மூலம், தனக்கு இன்னும் திருமணம் ஆக ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று ஜெய் மறைமுகமாக கூறியுள்ளார். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US