பிரித்தானிய தேர்தலில் AI அவதார் போட்டி!

Rishi Sunak Election Artificial Intelligence
By Sivaraj Jun 23, 2024 07:33 AM GMT
Report

பிரித்தானியாவில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் AI திறன் கொண்ட AI Steve அவதார் எம்.பி பொறுப்புக்கு போட்டியிடுகிறது.

சுயேட்சையாக போட்டி

அடுத்த மாதம் பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. பிரைட்டன் பெவிலியன் தொகுதியில் AI அவதார் போட்டியிடுகிறது.

இந்த AI அவதார் சுயேட்சையாக போட்டியிடுவதுடன், மக்களுடன் உரையாடி பிரச்சாரம் செய்து வருகிறது. 

ai steve in uk election as mp

Steve Endacott என்ற தொழிலதிபருக்காக இந்த AI அவதார் வேலை பார்க்கிறது. அதாவது, இந்த வேட்பாளர் AI வெற்றி பெற்றால் Steve Endacott நாடாளுமன்றத்திற்கு செல்வார்.

நெருங்கும் தேர்தல்... இன்னொரு சிக்கலில் ரிஷி சுனக்: விசாரணையில் நான்காவது நபர்

நெருங்கும் தேர்தல்... இன்னொரு சிக்கலில் ரிஷி சுனக்: விசாரணையில் நான்காவது நபர்

59 வயதாகும் Steve Endacott இது வெறும் ஆரம்பம் தான் என்றும், விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதேபோல் பல AI அவதார்கள் களமிறக்கப்படும் என்றும், ஜனநாயகத்திற்காக மேற்கொள்ளப்படும் நகர்வு இது என்றும் Steve Endacott குறிப்பிட்டுள்ளார். 

AI Steve

Neural Voice என்ற நிறுவனம் இந்த AI அவதார் வேட்பாளரை (AI Steve) வடிவமைத்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைவரான Steve Endacott தமது முயற்சி குறித்து விளக்கியுள்ளார். 

ai steve in uk election as mp

அவர் கூறுகையில், ''இந்த முயற்சியானது வேடிக்கையானது அல்ல. இது எனது தொழிலை விளம்பரம் செய்ய வேண்டும் என மேற்கொள்ளவில்லை . மக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்மூலம் எந்நேரமும் அவர்களுடன் தொடர்பில் இருக்க முடியும். நாடாளுமன்றத்தில் நான் முன்னெடுக்கின்ற முடிவுகள் ஒவ்வொன்றும் வாக்காளர்களின் முடிவு என நான் பெருமையாக கூறுவேன். இந்த AI அவதார் மூலம் அவர்களுடன் மின்னணு முறையில் என்னால் தொடர்பில் இருக்க முடியும்'' என தெரிவித்துள்ளார். 

ai steve in uk election as mp  

ai steve in uk election as mp

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US