Facebook இல் அறிமுகமாகும் AI Tec
E-Platform இல் Facebook சந்தேகத்திற்கு இடமின்றி முன்னணியில் இருக்கும் ஒன்றாகும்.
இது உலகின் சமூக வலைப்பின்னல் சகாப்தத்தின் பொன்னான அத்தியாயத்தைக் குறிக்கின்றது.
மனித உறவுகளுக்காக மாத்திரம் மிக எளிய முறையில் ஆரம்பிக்கப்பட்ட facebook, தற்போது வணிகம், சமூகம் மற்றும் அரசியல் ஆகியவற்றின் மையப்புள்ளியாக முன்னேறியுள்ளது.
சமீபத்தில், அது தனது எளிய Text, Image மற்றும் Video சகாப்தத்தை கடந்து வருவதாக "metaverse" அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து Facebook பல ஆரம்ப அறிமுகங்களையும் செய்து தற்போது அது artifical intelligence models நோக்கி நகர்கிறது.
இந்த திட்டத்திற்காக அவர்கள் தங்கள் AI திட்டங்களுக்கு custom silicon chipsயை தயாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
AI சகாப்தத்தில் தங்கள் முன்னுரிமையை உறுதிப்படுத்த வேண்டிய AI மாதிரிகளை மெட்டா பயிற்சி மற்றும் அனுமான முடுக்கி (MTIA) போன்ற திட்டங்களுடாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், AI சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஊடாக power augmented reality tools மற்றும் நிகழ் நேர மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்தை இயக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.