OpenAI, Anthropic உள்ளிட்ட AI நிறுவன ஊழியர்கள் மன அழுத்தம் அதிகரிப்பதாக புகார்

Stress Artificial Intelligence Open AI
By Ragavan Sep 23, 2026 03:46 PM GMT
Report

AI workers face mental strain, burnout issues: OpenAI, Anthropic உள்ளிட்ட AI நிறுவன ஊழியர்கள் மன அழுத்தம் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும்...

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், தாங்கள் உருவாக்கும் சக்திவாய்ந்த மென்பொருட்கள் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என்ற அச்சத்தால் கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகி வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

AI-Workers-Face-Mental-Strain-Burnout-Issues

மன அழுத்தம்

பிரித்தானியாவின் AI Security Institute (Aisi) எனப்படும் முன்னணி மதிப்பீட்டு மையத்தில், பல ஊழியர்கள் மன அழுத்தம் காரணமாக விடுப்பு எடுத்தும், ஆலோசனை பெற்றும் வருவதாக Financial Times தெரிவித்துள்ளது.

வெளியிடப்படாத மென்பொருட்களை குறுகிய காலக்கட்டத்தில் மதிப்பீடு செய்ய வேண்டிய அழுத்தமும், வணிக ரீதியான வேகமான வெளியீடுகளும் ஊழியர்களின் மனநிலையை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: ஹார்முஸ் நீரிணை திறப்புக்கு நம்பிக்கை

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: ஹார்முஸ் நீரிணை திறப்புக்கு நம்பிக்கை

OpenAI, Anthropic, Google DeepMind போன்ற நிறுவனங்களிலும் இதேபோன்ற புகார்கள் எழுந்துள்ளன. பல நிபுணர்கள், தாங்கள் மேற்கொண்ட திட்டங்கள் சமூகத்திற்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் ராஜினாமா செய்துள்ளனர்.

Google DeepMind-இல் பணிபுரிந்த ஒருவர், “AI பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்குவது சாத்தியமற்ற போராட்டமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும், Google நிறுவனம் தனது AI அமைப்புகளை அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு (DOD) வழங்கிய ஒப்பந்தம், ஊழியர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ்

34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ்

ஆபத்தான விளைவுகள்

சில நிபுணர்கள், AI-யின் திடீர் முன்னேற்றம் சைபர் பாதுகாப்பு மற்றும் உயிரியல் ஆய்வுகளில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். புதிய உயிரியல் நோய்க்கிருமிகளை உருவாக்கும் திறன் கொண்ட அமைப்புகள் உருவாகும் அபாயம் குறித்து கவலைகள் எழுந்துள்ளன.

OpenAI மற்றும் Anthropic-இல் பணிபுரிந்த Jacob Coxon, Mrinank Sharma, Hieu Pham போன்றோர் சமீபத்தில் ராஜினாமா செய்து, “AI மனித வாழ்வையே ஆபத்தில் ஆழ்த்துகிறது” என்று எச்சரித்துள்ளனர்.

அதிகாரப்பூர்வ அமைப்புகள், ஊழியர்களின் நலனுக்கான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன என்று தெரிவித்தாலும், AI துறையில் பணிபுரியும் பலருக்கு மன அழுத்தம் அதிகரித்திருப்பது உலகளவில் கவலைக்குரியதாக உள்ளது.

போர் விமான உற்பத்தி துறையில் காலடி எடுத்து வைக்கும் ரேமண்ட்

போர் விமான உற்பத்தி துறையில் காலடி எடுத்து வைக்கும் ரேமண்ட்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US