இந்தியாவில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்த உதவிய ஜாம்பவான் பீலே! ஏழு நாள் துக்கம் அனுசரிப்பு

Brazil India Death
By Ragavan Dec 30, 2022 04:10 PM GMT
Report

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய கால்பந்து சங்கம் அறிவிப்பு ஏழு நாள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியது.

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடிவந்த நிலையில் நேற்று இரவு (டிசம்பர் 29) மருத்துவமனையில் உயிரிழந்தார்.

82 வயதில் காலமான பீலே, பல முறை இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார். இந்தியாவில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்தவும் வளர்க்கவும் உதவியுள்ளார்.

ஏழு நாள் துக்கம்

இந்தியாவில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்த உதவிய ஜாம்பவான் பீலே! ஏழு நாள் துக்கம் அனுசரிப்பு | Aiff Declares 7 Day Mourning For PeleGetty Images

இந்நிலையில், அவரது கால்பந்தாட்ட வாழ்க்கை மற்றும் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் இந்திய கால்பந்து சங்கம் (AIFF) ஏழு நாள் துக்க அனுசரிப்பை அறிவித்தது.

இந்திய கால்பந்து சங்கம் பீலேவுக்கு உணர்ச்சிபூர்வமான அஞ்சலி செலுத்த இந்த அறிக்கையை வெளியிட்டது.

இந்திய கால்பந்து சங்கம் வெளியிட்ட அறிக்கையில், "டிசம்பர் 29, 2022 அன்று காலமான பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை நினைவுகூரும் வகையில் அகில இந்திய கால்பந்து சம்மேளனம் ஏழு நாள் துக்கம் அறிவித்துள்ளது."

"கால்பந்து உலகின் மன்னருடன் இந்தியாவின் தொடர்பு ஆழமாக உள்ளது; பீலே ஒன்றுக்கு மேற்பட்ட முறை இந்தியாவிற்கு சென்றுள்ளார், அதில் முதன்மையானது 1977-ல் ஈடன் கார்டன் மைதானத்தில் மோஹுன் பாகனுக்கு எதிராக காஸ்மோஸ் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் விளையாடியது. கொல்கத்தா (அப்போது கல்கத்தா)," என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது

AIFF-ன் செயலாளர் டாக்டர் ஷாஜி பிரபாகரனும் பீலேவுக்கு அஞ்சலி செலுத்தினார். அவர் கூறிகையில், "பீலே பல முறை வந்தது இந்தியாவுக்கு கிடைத்த ஆசீர்வாதம், கடைசியாக 2018-ல் சந்தித்தார். இந்த வருகைகளுக்காக நாங்கள் அனைவரும் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவர் எப்போதும் இந்திய கால்பந்து வளர்ச்சியடைய வேண்டும், வளர வேண்டும் மற்றும் பிரகாசமான எதிர்காலம் வேண்டும் என்று விரும்பினார். விளையாட்டில் வேறு யாரும் இல்லாத அளவுக்கு ஊக்கமளித்த ஒருவர்."  என தெரிவித்தார்.

பல சாதனைகளை படைத்த ஜாம்பவான் பீலே

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் சந்தேகத்திற்கு இடமின்றி எல்லா காலத்திலும் சிறந்தவர், வரலாற்றில் மூன்று முறை FIFA உலகக் கோப்பையை வென்ற ஒரே வீரர் ஆவார். பீலே 650 லீக் கோல்கள் மற்றும் 1,281 ஒட்டுமொத்த சீனியர் கோல்களை அடித்ததுடன் பல சாதனைகளை படைத்துள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US