ஏர் கனடா விமான சேவை ரத்து தொடரும்: அரசாங்க உத்தரவை ஏற்க வேண்டாம்! தொழிற்சங்கம் அதிரடி

Canada Flight
By Thiru Aug 17, 2025 11:04 PM GMT
Report

அரசு உத்தரவுக்கு பிறகும் பணியாளர்கள் பணிக்கு திரும்பாததால் ஏர் கனடா விமான சேவை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

பணிக்குத் திரும்புமாறு அரசாங்க உத்தரவு

விமான ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் பிற கோரிக்கைகளை முன் வைத்து சனிக்கிழமை முதல் கிட்டத்தட்ட 10,000 பேர் தங்களது வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர்.

இதனால் கிட்டத்தட்ட 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், ஏர் கனடா நிறுவனம் தங்களது சேவையை தற்காலிகமாக தடை செய்து இருப்பதாக அறிவித்தது.

air canada did not return to flights after government order, ஏர் கனடா விமான சேவை ரத்து தொடரும்: அரசாங்க உத்தரவை ஏற்க வேண்டாம்! தொழிற்சங்கம் அதிரடி

இந்நிலையில் கனடா அரசாங்கம் தலையிட்டு விமான ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டது.

உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு

உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு

அரசாங்கத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து ஏர் கனடா நிறுவனமும் தங்களது சேவை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கும் என அறிவித்தது.

தொடரும் விமான ஊழியர்கள் போராட்டம்

ஆனால் விமான பணியாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கனேடிய பொது ஊழியர் சங்கம்(CUPE), “ஏர் கனடாவின் அழுத்தத்திற்கு கனேடிய அரசாங்கம் பணிந்துவிட்டது” எனவே உறுப்பினர்கள் யாரும் அந்த உத்தரவை ஏற்க வேண்டாம் என்று தெரிவித்தது.

air canada did not return to flights after government order, ஏர் கனடா விமான சேவை ரத்து தொடரும்: அரசாங்க உத்தரவை ஏற்க வேண்டாம்! தொழிற்சங்கம் அதிரடி

இதையடுத்து மீண்டும் ஏர் கனடா நிறுவனம் தங்கள் விமான சேவையை தொடர்ந்து நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இந்த வேலை நிறுத்தத்தால் ஏர் கனடா நிறுவனம் மட்டுமல்லாமல் அதன் துணை நிறுவனமான ஏர் கனடா ரூஜ்-யும் தனது விமான சேவையை ரத்து செய்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US