பாதி விலையில் கிடைக்கும் 1.5 டன் AC.., Amazon-ல் உடனடியாக வாங்கலாம்
Amazon தளத்தில் Samsung, Lloyd, Voltas மற்றும் Carrier போன்ற AC பிராண்டுகளின் 50% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
எனவே எந்த பிராண்ட் எவ்வளவு தள்ளுபடியை வழங்குகிறது என்பதை பார்ப்போம்.
வோல்டாஸ்(Voltas)
அந்தவகையில், வோல்டாஸ் ஏசி வாங்க விரும்பினால், 50 சதவீத தள்ளுபடியில் வாங்கலாம்.
இந்த ஏசியின் ஒரிஜினல் விலை ரூ.67,990, சலுகைக்கு பின் ரூ.33,990க்கு வாங்கலாம். இது தவிர, ரூ.1,000 கூப்பன் தள்ளுபடியும் உண்டு.
கோத்ரெஜ்(Godrej)
கோத்ரெஜின் இந்த அற்புதமான ஏசி 26 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது.
ஒரிஜினல் விலை ரூ.45,900, சலுகைக்கு பின்னர் ரூ.33,990க்கு வாங்கலாம்.
வேர்ல்பூல்(Whirlpool)
வேர்ல்பூல் ஏசியை 48 சதவீத தள்ளுபடியில் வாங்கலாம்.
ஒரிஜினல் விலை ரூ.62,000, சலுகைக்கு பின்னர் வெறும் ரூ.32,490க்கு வாங்கலாம்.
லாயிட்(Lloyd)
நீங்கள் லாயிட் ஏசி வாங்க விரும்பினால், 3-நட்சத்திர ஆற்றல் மதிப்பீட்டோடு வருகிறது.
இதன் ஒரிஜினல் விலை ரூ.58,990 ஆகும் சலுகையின் கீழ் ரூ.34,490க்கு வாங்கலாம். இது தவிர, ரூ.1,000 கூப்பன் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
கேரியர்(Carrier)
கேரியரின் இந்த மாடல் 44 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது.
இதன் ஒரிஜினல் விலை ரூ.76,090 ஆகும், சலுகையின் கீழ் வெறும் ரூ.42,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |