ரூ.1799 முதல் விமான டிக்கெட்., Air India நிறுவனம் சிறப்பு சலுகை

Flight Air India
By Ragavan Feb 02, 2024 04:29 PM GMT
Report

டாடா சன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா (Air India) நிறுவனம் தனது பயணிகளுக்கு புதிய சலுகையை வழங்கியுள்ளது.

அதன் நெட்வொர்க்கில் வெள்ளிக்கிழமை 'Namaste World Sale' என்ற சலுகையை அறிவித்தது.

iPhone, iMac சாதனங்களில் விரைவில் Generative AI அம்சங்கள்., Apple ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

iPhone, iMac சாதனங்களில் விரைவில் Generative AI அம்சங்கள்., Apple ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

இந்த சலுகை திங்கள்கிழமை (பிப்ரவரி 5) வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Economy Class-இல், உள்நாட்டு வழித்தடங்களில் ரூ.1799க்கும், சர்வதேச இடங்களுக்கு ரூ.3,899க்கும் பயணிக்கலாம்.

உள்நாட்டு வழித்தடங்களில் Economy Class Ticket விலை ரூ.10,899 முதல் தொடங்குகிறது.

Air India, Air India launches Namaste World Sale, Air India flight ticket Price, Air India Flight ticket offer, ரூ.1799 முதல் விமான டிக்கெட்., Air India நிறுவனம் சிறப்பு சலுகை

குறைந்த விலையில் சொகுசு பயண வாய்ப்பை வழங்குவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு சலுகை இன்று (பிப்ரவரி 2) முதல் செப்டம்பர் 30 வரை தொடரும்.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வரையறுக்கப்பட்ட சலுகை கிடைக்கும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தச் சலுகையின் கீழ் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு booking கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது.

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், வளைகுடா, மத்திய கிழக்கு, ஆசியா பசிபிக் மற்றும் தெற்காசிய பகுதிகளுக்கு பயணிக்கும் விமானப் பயணிகளுக்கு இந்தச் சலுகை பொருந்தும்.

புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாக்களுக்கு கட்டணம் பலமடங்கு உயர்வு., ஏப்ரல் 1 முதல் அமுல்

புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாக்களுக்கு கட்டணம் பலமடங்கு உயர்வு., ஏப்ரல் 1 முதல் அமுல்

சுவாரஸ்யமான Economy Class டிக்கெட் விலைகள்

  • இந்தியா - அமெரிக்கா: ரூ.31,956 (One-Way), ரூ.54,376 (Return)
  • இந்தியா - ஐரோப்பா - ரூ.22,283 (One-Way), ரூ.39,244 (Return)
  • இந்தியா - வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு - ரூ.7,714 (ஒரு வழி) - ரூ.13,547 (Return)
  • சிங்கப்பூர் - இந்தியா - ரூ.6,772 (One-Way), ரூ.13,552 (Return)
  • இந்தியா - மெல்போர்ன் - ரூ.29,441 (One-Way), ரூ.54,207 (Return)
  • இந்தியா - காத்மாண்டு - ரூ.3,899 (One-Way), ரூ.9600 (Return)

இந்தியாவுடன் பகை., இலங்கையின் உதவியை நாடிய மாலத்தீவு

இந்தியாவுடன் பகை., இலங்கையின் உதவியை நாடிய மாலத்தீவு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   

Air India, Air India launches Namaste World Sale, Air India flight ticket Price, Air India Flight ticket offer

மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US