லண்டன் செல்லவேண்டிய ஏர் இந்தியா விமானம்., பாதிவழியில் திரும்பி டெல்லியில் தரையிறக்கம்

London Saudi Arabia Flight Air India
By Ragavan Mar 26, 2026 02:23 PM GMT
Report

ஏர் இந்தியா AI 111 என்ற லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம், இன்று (வியாழக்கிழமை) காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு சவுதி அரேபிய வான்வழி சென்றபோது திடீரென U-turn செய்து மீண்டும் டெல்லிக்கு திரும்பியது.

இந்த விமானம் Airbus A350 வகையைச் சேர்ந்தது. காலை 6.13 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1.20 மணிக்கு டெல்லி IGI விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

பிரித்தானியாவில் வீடு கட்டுபவர்களுக்கு புதிய விதிமுறை

பிரித்தானியாவில் வீடு கட்டுபவர்களுக்கு புதிய விதிமுறை

சுமார் 3,300 கிலோமீட்டர் தூரம் பறந்தபின், சவுதி அரேபிய வான்வழியில் திரும்பியது.

விமானத்தில் பயணிகள் சிலர் அசாதாரண சத்தம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் திரும்பியதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Air India London flight, AI 111 technical glitch, Delhi to London flight return, Saudi Arabia airspace incident, Air India precautionary landing, Airbus A350 India news, Iran war aviation impact #AirIndia #LondonFlight #AviationNews #FlightReturn #DelhiAirport #AirbusA350 #IranWarImpact

இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம், “விமானத்தில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லிக்கு திரும்பியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறங்கினர். தற்போது விமானம் விரிவான தொழில்நுட்ப பரிசோதனையில் உள்ளது” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சவுதி அரேபிய வான்வழி, சமீபத்தில் ஈரான் போரின் தாக்கம் காரணமாக அதிக கவனத்தில் உள்ளது. இதனால், விமானம் திரும்பிய சம்பவம் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

பொதுவாக, டெல்லி-லண்டன் பயணம் சுமார் 9 மணி நேரம் ஆகும். ஆனால், இந்த சம்பவத்தில் பயணிகள் 7 மணி நேரம் பறந்தபின் மீண்டும் ஆரம்ப இடத்திற்கே திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

25 ஆண்டுகளுக்கு பின்னர் கையிருப்பு தங்கத்தை விற்க தொடங்கிய புடின்

25 ஆண்டுகளுக்கு பின்னர் கையிருப்பு தங்கத்தை விற்க தொடங்கிய புடின்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Air India London flight, AI 111 technical glitch, Delhi to London flight return, Saudi Arabia airspace incident, Air India precautionary landing, Airbus A350 India news, Iran war aviation impact #AirIndia #LondonFlight #AviationNews #FlightReturn #DelhiAirport #AirbusA350 #IranWarImpact 

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US