Job: ஏர் இந்தியா வேலை வாய்ப்பு... Degree முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்

Air India
By Kirthiga Dec 13, 2023 06:51 AM GMT
Report

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் கிளைகளான சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வெற்றிடங்கள் இருப்பதாகவும், தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 148 பணியிடங்கள் உள்ளதாகவும், தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 26,27,28 ஆம் திகதிகளில் நேர்முக தேர்வில் பங்கேற்றுக்கொள்ள முடியும். 

தேவைகள்

  • இளங்கலை பட்டமும் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்

  • கணினியில் பணி புரியும் திறன் இருக்க வேண்டும்.

  • ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் எழுத பேச தெரிய வேண்டும்.

  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • கனரக வாகன ஓட்டுநர் உரிம பத்திரம் வைத்திருக்க வேண்டும்.

  • விண்ணப்பிப்பவர்கள் 28,50, 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  • பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 17,850 முதல் ரூ 45,000 வரை வழங்கப்படும்.

Job: ஏர் இந்தியா வேலை வாய்ப்பு... Degree முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் | Air India Services Job Opportunity 2023

பதிவி ரீதியாக நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம்

பதவி - Duty Manager

  • காலியிடங்களின் எண்ணிக்கை : 8

  • கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 16 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

  • சம்பளம் : ரூ. 45,000

பதவி - Duty Officer

  • காலியிடங்களின் எண்ணிக்கை : 8

  • கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 12 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

  • சம்பளம் : ரூ. 32,200

பதவி - Customer Service Executive

  • காலியிடங்களின் எண்ணிக்கை : 80

  • கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

  • சம்பளம் : ரூ. 20,130 – 25,980

பதவி - Utility Agent cum Ramp Driver

  • காலியிடங்களின் எண்ணிக்கை : 2

  • கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

  • சம்பளம் : ரூ. 20,130

பதவி - Handyman

  • காலியிடங்களின் எண்ணிக்கை : 50

  • கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • சம்பளம் : ரூ. 17,850

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 26.12.2023 முதல் 30.12.2023 வரை

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Office of the HRD Department, Air India Unity Complex, Pallavaram Cantonment, Chennai - 600043

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இன்பர்சிட்டி, London, United Kingdom

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US