ஏர் இந்தியா விமான விபத்தில் கணவரை இழந்த இந்தியப் பெண்: பயத்தில் மகன் கூறும் விடயம்

United Kingdom Air India
By Balamanuvelan Jun 12, 2026 12:48 PM GMT
Report

கடந்த ஆண்டு இதே நாளில் இந்தியாவிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேரும் பலியான விடயத்தை நம்மில் பலரால் நிச்சயம் மறந்திருக்கமுடியாது.

ஏர் இந்தியா விமான விபத்தில் கணவரை இழந்த இந்தியப் பெண்: பயத்தில் மகன் கூறும் விடயம் | Air India Victim Wife Says Son Beg Not Use Flight

அந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்கள் அந்த சோகத்திலிருந்து இன்னமும் விடுபடாத நிலையில், அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.

கணவரை இழந்த இந்தியப் பெண்

அந்த விமான விபத்தில் தன் கணவரையும், மாமியாரையும் இழந்தார் இரண்டு பிள்ளைகளின் தாயான பாவிகா பட்டேல் (38). 

ஏர் இந்தியா விமான விபத்தில் கணவரை இழந்த இந்தியப் பெண்: பயத்தில் மகன் கூறும் விடயம் | Air India Victim Wife Says Son Beg Not Use Flight

அந்த விபத்து ஒரு நொடியில் அனைத்தையும் வாரிக்கொண்டு போய் விட்டது என்று கூறும் பாவிகா, அந்த விபத்து நிகழ்ந்து ஓராண்டு ஆன நிலையில், தனக்கு நீதி வேண்டும் என்றும், என்ன நடந்தது, புறப்பட்ட உடனே விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பதை தான் அறிந்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவிக்கிறார். 

அம்மா இறந்துவிட்டார் என்று கூறிய குழந்தை: உறவினர்கள் கண்ட திடுக் காட்சி

அம்மா இறந்துவிட்டார் என்று கூறிய குழந்தை: உறவினர்கள் கண்ட திடுக் காட்சி

தன் கணவரான கேதன்குமார் பட்டேலுடன் (42) இணைந்து, கென்சிங்டனில் கடை ஒன்றை நடத்திவந்தார் பாவிகா.

ஏர் இந்தியா விமான விபத்தில் கணவரை இழந்த இந்தியப் பெண்: பயத்தில் மகன் கூறும் விடயம் | Air India Victim Wife Says Son Beg Not Use Flight

தம்பதியருக்கு முறையே 11 மற்றும் 8 வயதுடைய இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

தந்தையை இழந்த அதிர்ச்சியில் பாவிகாவின் 8 வயது மகன் கவுன்சலிங் செல்லவேண்டிவந்ததாகவும், தன் மகன் மற்றும் மகள் குறித்து தான் கவலையில் உள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

ஏர் இந்தியா விமான விபத்தில் கணவரை இழந்த இந்தியப் பெண்: பயத்தில் மகன் கூறும் விடயம் | Air India Victim Wife Says Son Beg Not Use Flight

தன் மகனால் தனியாக வீட்டில் இருக்கமுடியவில்லை என்று கூறும் பாவிகா, வருவாய்க்காக நான் கடையில் வேலை செய்தே ஆகவேண்டும், அதே நேரத்தில், பயந்துபோயிருக்கும் பிள்ளையையும் தனியாக விடமுடியாது, தன்னால் ஒரே நேரத்தில் எப்படி இரண்டு இடங்களிலும் இருக்கமுடியும் என்கிறார்.

அதைவிட சோகம் என்னவென்றால், தன் கணவர் மற்றும் மாமியார் இறந்து ஓராண்டு ஆனதைக் குறிக்கும் மதச் சடங்குகளுக்காக தானும் தன் பிள்ளைகளும் இந்தியா செல்லவேண்டியுள்ளது என்று கூறும் பாவிகா, தன் மகன், ‘அம்மா, வேறு விமானத்தில் செல்லலாம், ஏர் இந்தியா விமானம் மட்டும் வேண்டாம்’ என பயத்துடன் கூறுவதாகத் தெரிவிக்கிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US