ஏர் இந்தியா விமான விபத்து - மாடியில் இருந்து 2 வயது குழந்தையை வீசி காப்பாற்றிய பெண்

Gujarat Plane Crash Air India
By Karthikraja Jun 17, 2025 10:20 AM GMT
Report

 ஏர் இந்தியா விமான விபத்தில், 2 வயது குழந்தை காப்பாற்றப்பட்ட விடயம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்து

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த ஜூன் 13 ஆம் திகதி, லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில், மேகானி நகரில் இருந்த பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியின் கட்டடத்தில் விழுந்து விபத்தை சந்தித்தது. 

ஏர் இந்தியா விமான விபத்து - மாடியில் இருந்து 2 வயது குழந்தையை வீசி காப்பாற்றிய பெண் | Airindia Plane Crash Nanny Save 2 Yr Old Girl Baby

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் மற்றும் மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்கள் மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்த மருத்துவரின் 2 வயது குழந்தை காப்பாற்றப்பட்டது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு

அங்கு இருதய மயக்க மருந்து நிபுணராக பணியாற்றி வந்த மருத்துவர் சஞ்சல் பண்டாரி, பணி நேரத்தில் தனது 2 மாத குழந்தையை, கவனிக்கும் பொறுப்பை அங்கு உள்ள பெண் ஒருவரிடம் ஒப்படைத்து விடுவார்.

காப்பாற்றப்பட்ட 2 வயது குழந்தை

இது குறித்து பேசிய மருத்துவர் சஞ்சல் பண்டாரி, "விமானம் விடுதியில் விழுந்து, பெரும் அளவில் நெருப்பு மற்றும் கரும்புகை பரவ தொடங்கியதும், அந்த பெண் பராமரிப்பாளர், அழைத்து தங்கள் கட்டிடத்திலிருந்து தீப்பிழம்புடன் பெரும் புகை வருவதாக தெரிவித்துள்ளார். 

ஏர் இந்தியா விமான விபத்து - மாடியில் இருந்து 2 வயது குழந்தையை வீசி காப்பாற்றிய பெண் | Airindia Plane Crash Nanny Save 2 Yr Old Girl Baby

என்ன நிலைமை என உணர்வதற்குள் மீண்டும் அழைத்து இங்கு தீப்பிழம்புகளால் சூழப்பட்டுளோம் வெளியேற வழி இல்லை என தெரிவித்தார். உடனடியாக நான் சம்பவ இடத்திற்கு விரைந்தேன்.

அங்கு மீட்பு பணியில் இருந்தவர்கள் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. மக்கள் உதவி கேட்டு அலறுவதை காண முடிந்தது. என் மகள் உயிருடன் இருப்பாளா என அச்சம் எழுந்தது. என் மகள் பாதுகாப்பாக இருக்க, நான் பராமரிப்பாளரை மேல் தளத்திற்கு செல்லச் சொன்னேன்.

மீட்பு குழுவினர், கட்டிடத்தில் இருந்தவர்களை பாதுகாப்பாக மீட்க, கீழே வலையை விரித்து காத்திருந்தனர். அப்போது என் மகளை அந்த வலையில் வீசுமாறு கூறினேன். அதன்படி அவர் வீச வலையில் இருந்த என் மகளை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

அதன் பின்னர் அந்த பெண் பராமரிப்பாளரும் அந்த வலையில் விழுந்து உயிர் தப்பினார். கரும்புகை காரணமாக என் மகளின் தோல் கருப்பு நிறமாக மாறி இருந்தது என தெரிவித்தார். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US