அமெரிக்க விமானத்தில் மதுபோதையில் சக பயணிக்கு ஏற்பட்ட சங்கடம்! கதறிய மாணவர்

Delhi United States of America New York Flight
By Sibi Mar 05, 2023 06:35 AM GMT
Report

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் மதுபோதையில், தூக்கத்திலிருக்கும் போது சக பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவத்தைத் தெரிவிக்காததால் ஏர் இந்தியாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்-நியூ டெல்லி

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9:16 மணிக்கு, நியூயார்க்கிலிருந்து புறப்பட்டு 14 மணி நேரம் 26 நிமிடங்களுக்குப் பிறகு, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச  விமான நிலையத்தில் இரவு 10:12 மணிக்குத் தரையிறங்கிய எண் AA292 விமானத்தில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க விமானத்தில் மதுபோதையில் சக பயணிக்கு ஏற்பட்ட சங்கடம்! கதறிய மாணவர் | Airplane Man Piss Copassanger Airindia Fine@istock

அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர் ஒருவர் நன்கு குடித்துவிட்டு போதையில் தூங்கியுள்ளார். அவரை அறியாமலே தூக்கத்தில் சிறுநீர் கழித்துள்ளார்.

அந்த சிறுநீர் கசிந்து அருகில் அமர்ந்துள்ள இன்னொரு நபர் மீது பட்டிருக்கிறது. இதனை அங்கு பணிபுரியும் பணிப் பெண்களிடம் புகாராகக் கூறியுள்ளார். குறித்த மாணவர் இதனைப் பெரிது படுத்த வேண்டாம், பெரிது படுத்தினால் தேவையில்லாமல் என் மானம் போகும் எனக் கூறியிருக்கிறார்.

குற்றவியல் நடவடிக்கை

விமான நிறுவனம் இதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு, ஐஜிஐ விமான நிலையத்தில் உள்ள ஏர் டிராஃபிக் கட்டுப்பாட்டுக்கு (ஏடிசி) புகார் அளித்தது. நடந்த சம்பவம் குறித்து பணியாளர்கள் அறிந்ததும், அவர்கள் ஏடிசிக்கு விடயத்தைத் தெரிவித்த விமானிக்குத் தகவல் கொடுத்தனர்.

விமான நிலையத்திற்கு வந்த CISF குற்றம் சாட்டப்பட்ட பயணியை டெல்லி காவல்துறையிடம் ஒப்படைத்தது. சிவில் விமான போக்குவரத்து விதிகளின்படி, ஒரு பயணி கட்டுக்கடங்காத நடத்தையில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டால், குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் குற்றத்தின் அளவைப் பொறுத்து, குறிப்பிட்ட காலத்திற்கு அவர் விமானத்தில் செல்ல தடை விதிக்கப்படும். 

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US