பிரித்தானிய விமான நிலைய உரிமையாளர்: சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்த துயரம்

United Kingdom Switzerland Plane Crash
By Balamanuvelan Sep 24, 2026 11:54 AM GMT
Report

Airport owner killed in Swiss Alps plane crash: சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்த விமான விபத்தொன்றில், பிரித்தானிய விமான நிலைய உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த டோனி என்னும் அந்தோனி ஹால் (Anthony Hall), Staffordshireஇலுள்ள Wolverhampton Halfpenny Green Airport என்னும் விமான நிலையத்தின் உரிமையாளர் ஆவார். 

பிரித்தானிய விமான நிலைய உரிமையாளர்: சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்த துயரம் | Airport Owner Dies In Swiss Alps Plane Crash

சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்த துயரம்

டோனி, இம்மாதம் 15ஆம் திகதி சுவிட்சர்லாந்துக்குச் சென்றிருந்த நிலையில், அவரும், வேல்ஸ் நாட்டவரான Owain Davies (55) என்பவரும், மற்றொரு நபரும் சிறிய ரக விமானம் ஒன்றில் சுவிட்சர்லாந்தின் வாலே மாகாணத்தில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, Leukerbad என்னுமிடத்தில் மலைச்சரிவு ஒன்றில் மோதி அந்த விமானம் விபத்துக்குள்ளாகியது. 

பிரித்தானிய விமான நிலைய உரிமையாளர்: சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்த துயரம் | Airport Owner Dies In Swiss Alps Plane Crash

விபத்தில் மூன்று பேருமே பலியாகிவிட்டார்கள். மூன்றாவது நபர் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

டோனி, Pegasus என்னும் கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பொறுப்பு வகித்துவந்த நிலையில், அந்நிறுவன ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US