விமானப் பயணியின் பையிலிருந்து கேட்ட வித்தியாசமான சத்தம்: அதிகாரிகள் கண்ட வியப்பூட்டும் காட்சி

Viral Video United States of America Egg
By Balamanuvelan May 25, 2023 12:41 PM GMT
Report

அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்தில், பயணி ஒருவரின் கைப்பைக்குள்ளிருந்து வித்தியாசமான சத்தம் கேட்பதை கவனித்த அதிகாரிகள், அவரது பையை சோதனையிட்டனர்.

கண்ட வியப்பூட்டும் காட்சி

நிகராகுவா நாட்டிலிருந்து மியாமிக்கு விமானத்தில் வந்த, Szu Ta Wu என்னும் பயணியின் கைப்பையிலிருந்து வித்தியாசமான சத்தம் வந்ததைத் தொடர்ந்து, அவரை அதிகாரிகள் சோதனையிட்டார்கள்.

அப்போது, அவரது பைக்குள் 29 முட்டைகள் இருந்தது தெரியவந்துள்ளது. அவற்றில் ஒரு முட்டையிலிருந்து பறவைக் குஞ்சு ஒன்று வெளிவந்துள்ளதைக் கண்ட அதிகாரிகள் வியப்பிலாழ்ந்துள்ளனர்.

விமானப் பயணியின் பையிலிருந்து கேட்ட வித்தியாசமான சத்தம்: அதிகாரிகள் கண்ட வியப்பூட்டும் காட்சி | Airport Security Scrambled Bag Found Egg

(Image: Rebecca Blackwell/AP/REX/Shutterstock)

உடனடியாக அமெரிக்க வன விலங்குகள் சேவை அதிகாரிகளை அழைத்துள்ளார்கள் விமான நிலைய அதிகாரிகள்.

அவர்கள் வருவதற்குள் எட்டு முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவந்துவிட்டன. அதிகாரிகள் அவற்றை மரபியல் முறைப்படி சோதனை செய்தபோது, அவை, yellow naped Amazon மற்றும் red-lored Amazon என்னும் அபூர்வ வகைக் கிளிகள் என்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள். 

இந்தக் கிளிகள் 70 ஆண்டுகள் வரை வாழுமாம். தற்போது அவை பாதுகாப்பாக காப்பகம் ஒன்றில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

விமானப் பயணியின் பையிலிருந்து கேட்ட வித்தியாசமான சத்தம்: அதிகாரிகள் கண்ட வியப்பூட்டும் காட்சி | Airport Security Scrambled Bag Found Egg

(Image: Rebecca Blackwell/AP/REX/Shutterstock)

பயணிக்கு 20 ஆண்டுகள் வரை சிறை

அந்த அபூர்வ பறவைகளைக் கடத்தி வந்ததாக Szu Ta Wu கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

விமானப் பயணியின் பையிலிருந்து கேட்ட வித்தியாசமான சத்தம்: அதிகாரிகள் கண்ட வியப்பூட்டும் காட்சி | Airport Security Scrambled Bag Found Egg

(Image: Rebecca Blackwell/AP/REX/Shutterstock)

இதற்கிடையில், அவை என்ன பறவைகள் என்பது தனக்குக் தெரியாது என்று கூறியுள்ள Szu Ta Wu, நண்பர் ஒருவர் அவற்றைக் கொண்டு வருவதற்காக தனக்குப் பணம் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்த அபூர்வப் பறவைகள் கடத்தல்காரர்களால் அதிகம் தேடப்படும் பறவைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

விமானப் பயணியின் பையிலிருந்து கேட்ட வித்தியாசமான சத்தம்: அதிகாரிகள் கண்ட வியப்பூட்டும் காட்சி | Airport Security Scrambled Bag Found Egg

(Image: Rebecca Blackwell/AP/REX/Shutterstock)

மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US