ரஜினியை அடுத்து காட்டுக்குள் செல்லும் பிரபல பாலிவுட் நடிகர்! எதற்கு தெரியுமா? வெளியான முக்கிய தகவல்

Rajinikanth Man vs Wild Bollywood Actor Ajay devgan Bear grylls
By Logeswari Sep 13, 2021 06:34 AM GMT
Report

மேன் VS வைல்ட் நிகழ்ச்சியில் ரஜினியை அடுத்து பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கான் கலந்து கொள்ள போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மேன் VS வைல்ட் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிகழ்ச்சியில் இடம்பெறும் தத்ரூப காட்சிகள் பெரும்பாலான ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மனிதனுக்கும் காட்டுக்கு உள்ள ஒரு புரிதலை இந்நிகழ்ச்சி உணர்த்துகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவருக்கும் விருப்பமான நிகழ்ச்சியாக உருவெடுத்துள்ளது.

அவ்வப்போது இதில் பியர் கிசில்ஸ் உடன் சமூக ஆர்வலர்கள், சினிமா நடிகர்கள் போன்றவர்கள் கலந்து கொள்வது உண்டு. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரதமர் நரேந்திர மோடி போன்ற முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்ட எபிசோடுகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

ரஜினியை அடுத்து காட்டுக்குள் செல்லும் பிரபல பாலிவுட் நடிகர்! எதற்கு தெரியுமா? வெளியான முக்கிய தகவல் | Ajay Devgan Going To Participate In Man Vs Wild

பறவைகள், விலங்குகள் உடன் பிரபலங்கள் இணைந்து பயணம் செய்வதை பார்க்கும் பொழுது சில சமயங்களில் திகிலை கொடுக்கும். அந்த வகையில் தற்பொழுது இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

இதனின் படப்பிடிப்பு மாலத்தீவில் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கூடிய விரைவில் அஜய் தேவ்கான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US