ஒட்டு மொத்த இந்தியாவையும் அவுட் ஆக்கிய நியூசிலாந்து வீரர்! தேடிச் சென்று வாழ்த்திய கோஹ்லி-டிராவிட்

IndiaCricketTeam NewzelandCricketTeam AjazPatel
By Kaviarasan Dec 04, 2021 04:24 PM GMT
Report

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 352 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 150 ஓட்டங்கள் குவித்தார்.

இப்போட்டியில், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸின் அனைத்து விக்கெட்டுகளையும், நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஜாஸ் படேல் வீழ்த்தி, உலக சாதனை படைத்தார். உலக அளவில் இந்த சாதனையை படைத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.


47.5 ஓவர் வீசி 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய அஜாஸ் பட்டேல், 119 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார். இந்தியாவை சேர்ந்த நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல், மும்பை வாங்க்டே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், அவர் இந்த சாதனையை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளே கடந்த 1999-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன் பின் இங்கிலாந்து வீரர் ஜிம்லோக்கர் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். இப்படி இந்தியாவின் ஒட்டு மொத்த பேட்ஸ்மேன்களை வீழ்த்திய அஜாஸ் பட்டேலை, உடனடியாக அவர் இருக்கும் இடத்திற்கு சென்று கோஹ்லி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் வாழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டு மொத்த இந்தியாவையும் அவுட் ஆக்கிய நியூசிலாந்து வீரர்! தேடிச் சென்று வாழ்த்திய கோஹ்லி-டிராவிட் | Ajaz Patel 10 Wicket Kohli Dravid Wish Viral Pic

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US