நடிகர் அஜித் மனைவி ஷாலினியிடம் உதவி கேட்டு கெஞ்சும் பெண்! வைரலாகும் ஆதார ஆடியோ
Ajith
Actor
Shalini
ViralAudio
By Kaviarasan
பிரபல திரைப்பட நடிகரான அஜித் மனைவி ஷாலினியிடம் பெண் ஒருவர் போன் போட்டு உதவி கேட்டு கெஞ்சும் ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித், சமீபத்தில் தன் மனைவி ஷாலினியுடன் மருத்துவமனை ஒன்றிற்கு சென்ற போது, அவரிடம் செல்பி எடுக்க முயன்ற பெண் ஒருவர் மருத்துவமனை நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையால் வேலையை இழந்து நிற்கிறார்.
இதனால், அவர் நடிகர் அஜித்தை பல முறை பார்க்க முயன்றுள்ளார்.
ஆனால், அவரை பார்க்க முடியாத விரக்தியில், அஜித்தின் மனைவியான ஷாலினியை தொடர்பு கொண்டு உதவி கேட்டு கெஞ்சியுள்ளார். அது தொடர்பான ஆடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US