வலிமை படத்தை பார்த்துவிட்டு தல அஜித் கூறிய கமெண்ட் - என்ன சொன்னார் தெரியுமா
எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து தல அஜித் நடித்து வரும் படம் வலிமை.
இப்படத்தின் First லுக் வரும் மே 1, தல அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் வலிமை படத்தை சமீபத்தில் அஜித், இயக்குனர் எச். வினோத் உள்ளிட்ட சிலர் இணைந்து பார்த்துள்ளார்களாம்.
வலிமை படத்தை எடிட் செய்த வரை பார்த்த தல அஜித் ' படத்தில் கொஞ்சம் கமெர்ஷியல் குறைகிறது ' என்று கூறிவிட்டாராம்.
இதனால் தற்போது இயக்குனர் எச். வினோத் கமெர்ஷியல் விஷயங்களை சேர்க்க முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் வலிமை படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகவும் பெரிதும் வாய்ப்புகள் இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.