பாடாய்படுத்தும் மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் வேண்டுமா? இந்த மேஜிக் பானம் குடிங்க போதும்

Amenorrhoea
By Kishanthini May 13, 2022 01:30 PM GMT
Report

பொதுவாக மாதவிடாய் காலத்தில் சில பெண்கள் தாங்க முடியாத வலியால் அவதிப்பட நேரிடலாம். 

அத்தகைய சூழ்நிலையில் ஆங்கில மருத்துவத்தை தவிர்த்து இயற்கைமுறைகளை கையாளுவதே சிறந்தது. அதில் ஓமம் பலவகையில் உதவுகின்றது. 

ஓமத்தில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. அதே நேரத்தில், நார்ச்சத்து, புரதம், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கூட உள்ளே இருப்பதால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை இது குறைக்கும்.

அந்தவகையில் மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் ஓமம் டீ எப்படின் தயாரிப்பது என்பதை பார்ப்போம்

செய்வது எப்படி

  • முதலில், ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து, அதனுடன் அரை டீஸ்பூன் ஓமம் சேர்க்கவும்.

  • தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறியதும், அதனுடன் சிறிது டீ சேர்த்து தண்ணீரை கொதிக்க விடவும்.

  • இப்போது சிறிது வெல்லம் சேர்த்து அதனுடன் நெய் சேர்த்து கலவையை கொதிக்க வைக்கவும்.  

  • மாதவிடாய் காலத்தில் ஓமம் டீ குடிப்பதால் உங்களுக்கு வேறு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் இதனை தவிர்க்கவும்.

  • இது தவிர, கோடையில் குறைந்த அளவில் உட்கொள்ளுங்கள். ஏனெனில் ஓமம் உடலுக்கு சூட்டை தரக் கூடியது. எனவே, அதனை அதிகப்படியாக எடுத்துக் கொண்டால் உடல் நலன் பாதிக்கப்படலாம்.

பாடாய்படுத்தும் மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் வேண்டுமா? இந்த  மேஜிக் பானம் குடிங்க போதும் | Ajwain Tea To Get Relief From Menstrual Pain

2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
மரண அறிவித்தல்

புளியந்தீவு, Toronto, Canada, புங்குடுதீவு, மட்டக்களப்பு

25 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US