இந்திய கிரிக்கெட் அணி ஆல்ரவுண்டருக்கு கோலாகலமாக நடந்த திருமணம்! வீடியோ காட்சி
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் அக்சர் படேலுக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
அக்சர் படேல் - மேஹா பட்டேல்
குஜராத்தில் தான் இந்த திருமணம் விமர்சையாக நடைபெற்றது. அக்சர் படேலும் மேஹா பட்டேலும் பல நாட்களாக காதலித்து வந்தனர்.
கடந்த ஜனவரி 20ஆம் திகதி இவர்களுக்கு நிச்சயம் நடைபெற்று இன்று திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் நேற்று (வியாழக்கிழமை) திருமணம் நடைபெற்றது.
Best moment in life☺#MehaandAxar #AxarPatel #MehaPatel #AxarPatelWedding pic.twitter.com/C68pOaBvQY
— Meha Patel (@Meha2026) January 27, 2023
வாழ்த்து
இந்த திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த திருமணத்தால் தற்போது நியூசிலாந்துடன் நடைபெறும் டி20 போட்டியில் அக்சர் பட்டேலால் கலந்துகொள்ள முடியவில்லை.
அவர் இறுதியாக விளையாடிய இலங்கையுடனான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவரது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Congratulations Axar Patel & Meha Patel. pic.twitter.com/Ld5kpKa6jk
— Johns. (@CricCrazyJohns) January 27, 2023
Wedding pics of Axar Patel & Meha Patel. pic.twitter.com/kAjsiO9K4H
— Johns. (@CricCrazyJohns) January 27, 2023