இந்த வயதில் இது தேவையா? பிரபல நடிகர் உள்ளாடையுடன் தண்ணீருக்குள் செய்த காரியம்

Viral Video Akshay Kumar
By Kirthiga Sep 25, 2023 08:40 AM GMT
Report

பாலிவுட்டில் முன்னடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அக்ஷய் குமாரின் ஒரு வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இவருடைய  வயதில் இவ்வாறான செயல் தேவையா என்றும் பலர் விமர்சம் செய்து வருகின்றார்கள். 

அக்ஷய் குமார்

30 ஆண்டுகளுக்கு மேலாக பாலிவுட் திரையுலகில் கலக்கி வரும் ஒரே ஒருவர் என்றால் அது அக்ஷய் குமார் தான் எனலாம். இவரது முதல் படமாக 1991ல் சௌகான் திரைப்படம் காணப்படுகின்றது. 

இவர் தற்போது நடிகர் அதிரடி ஆக்ஷன், நகைச்சுவை கதாபாத்திரம் என நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்த வயதில் இது தேவையா? பிரபல நடிகர் உள்ளாடையுடன் தண்ணீருக்குள் செய்த காரியம் | Akshay Kumar Viral Video

அதனடிப்படையில் 2.0 திரைப்படத்தில் பக்ஷிராஜாவா என்ற கதாபாத்திரத்தில் மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஓஎம்ஜி 2 படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. 

இந்நிலையில் இவரின் ஒரு வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வைரலாகும் வீ்டியோ

நீச்சல் குளத்தில் தண்ணீருக்கு அடியில் படுத்தபடியும்,தண்ணீரில் மூழ்கி மூழ்கி உடற்பயிற்சி செய்யும் ஒரு வீடியோ பரவலாக வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் 56 வயதில் இப்படி ஒரு உடல் அமைப்பா என்று கேட்டு வருகின்றார்கள். மேலும் ஒர சிலர் இந்த வயதில் இது தேவை தானா என்று கேட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US